பாமக எம்எல்ஏ அருள் ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட வழக்கு: அன்புமணி ஆதரவு பாமக நிர்வாகிகள் 7 பேர் கைது

English

Salem: In an incident near Salem where an attack was carried out on PMK MLA Arul's supporters, 7 supporters of Anbumani have been arrested. Near Salem, supporters of Ramdoss from Vazhappadi Vaduganathampatti, including Dharmaraj, the father of Sathyaraj, participated in a gathering where PMK MLA Arul and his supporters were traveling in a car. On the way, a group of Anbumani supporters stopped the car and attacked Arul MLA's supporters. In the attack, car windows were broken and more than 10 people were injured. Following this, Nataraj, the East District Secretary of Ramdoss's faction, filed a complaint at the Erode police station. Based on this, the Erode police registered a case and began an investigation.


Tanglish

Salem: Salem aruge PAMAK MLA Arul aadharavaalargal meethu thaakkutal nadaththiya sambavaththil, Anbumani aadharavaalargal 7 per kaithu seyyappattullanar. Salem aruge Vaazhapadi Vaduganaththampattiyaich serntha Ramathaas aadharavaalar Sathyarajin thandhai Dharmaraj irudichchadangkil kalandhu kondu, PAMAK MLA Arul matrum aadharavaalargal kaaril thirumbik kondirundhanar. Vazhiil kaarai vazhimaritha Anbumani aadharavaalargal kumpal, Arul MLA aadharavaalargal meethu thaakkutal nadaththiyadhu. Idhil kaar kannaadigal udaikkappattu, 10-kum maerppattor kaayamadainthanar. Idhuthodarbhaaga Ramathaas aniyin kizakku maavattach seyalalar Nadaraj, Eddhaappur kaaval nilaiyaththil pugaar aliththaar. Idhanpadi, Eddhaappur policear vazhakkup padhivu seithu visaaraṇai maerkondanar. Tamil PAMAK MLA Arul aadharavaalargal thaakkappatta vazhakku: Anbumani aadharavu PAMAK nirvaagigal 7 per kaithu Salem: Salem aruge PAMAK MLA Arul aadharavaalargal meethu thaakkutal nadaththiya sambavaththil, Anbumani aadharavaalargal 7 per kaithu seyyappattullanar. Salem aruge Vaazhapadi Vaduganaththampattiyaich serntha Ramathaas aadharavaalar Sathyarajin thandhai Dharmaraj irudichchadangkil kalandhu kondu, PAMAK MLA Arul matrum aadharavaalargal kaaril thirumbik kondirundhanar. Vazhiil kaarai vazhimaritha Anbumani aadharavaalargal kumpal, Arul MLA aadharavaalargal meethu thaakkutal nadaththiyadhu. Idhil kaar kannaadigal udaikkappattu, 10-kum maerppattor kaayamadainthanar. Idhuthodarb


Tamil

English

சேலம்: சேலம் அருகே பாமக எம்​எல்ஏ அருள் ஆதர​வாளர்​கள் மீது தாக்​குதல் நடத்​திய சம்​பவத்​தில், அன்​புமணி ஆதர​வாளர்​கள் 7 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். சேலம் அருகே வாழப்​பாடி வடு​கநத்​தம்​பட்​டியைச் சேர்ந்த ராம​தாஸ் ஆதர​வாளர் சத்​ய​ராஜின் தந்தை தர்​ம​ராஜ் இறு​திச்சடங்​கில் கலந்து கொண்​டு, பாமக எம்​எல்ஏ அருள் மற்​றும் ஆதர​வாளர்​கள் காரில் திரும்​பிக் கொண்டிருந்தனர். வழி​யில் காரை வழிமறித்த அன்​புமணி ஆதர​வாளர்​கள் கும்​பல், அருள் எம்​எல்ஏ ஆதர​வாளர்​கள் மீது தாக்​குதல் நடத்​தி​யது. இதில் கார் கண்​ணாடிகள் உடைக்​கப்​பட்​டு, 10-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இதுதொடர்​பாக ராம​தாஸ் அணி​யின் கிழக்கு மாவட்​டச் செய​லா​ளர் நடராஜ், ஏத்​தாப்​பூர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். இதன்​படி,

ஏத்​தாப்​பூர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை மேற்​கொண்​டனர்.


Tamil

பாமக எம்எல்ஏ அருள் ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட வழக்கு: அன்புமணி ஆதரவு பாமக நிர்வாகிகள் 7 பேர் கைது

சேலம்: சேலம் அருகே பாமக எம்​எல்ஏ அருள் ஆதர​வாளர்​கள் மீது தாக்​குதல் நடத்​திய சம்​பவத்​தில், அன்​புமணி ஆதர​வாளர்​கள் 7 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். சேலம் அருகே வாழப்​பாடி வடு​கநத்​தம்​பட்​டியைச் சேர்ந்த ராம​தாஸ் ஆதர​வாளர் சத்​ய​ராஜின் தந்தை தர்​ம​ராஜ் இறு​திச்சடங்​கில் கலந்து கொண்​டு, பாமக எம்​எல்ஏ அருள் மற்​றும் ஆதர​வாளர்​கள் காரில் திரும்​பிக் கொண்டிருந்தனர்.

வழி​யில் காரை வழிமறித்த அன்​புமணி ஆதர​வாளர்​கள் கும்​பல், அருள் எம்​எல்ஏ ஆதர​வாளர்​கள் மீது தாக்​குதல் நடத்​தி​யது. இதில் கார் கண்​ணாடிகள் உடைக்​கப்​பட்​டு, 10-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இதுதொடர்​பாக ராம​தாஸ் அணி​யின் கிழக்கு மாவட்​டச் செய​லா​ளர் நடராஜ், ஏத்​தாப்​பூர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். இதன்​படி, ஏத்​தாப்​பூர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை மேற்​கொண்​டனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

அதிமுக நிர்வாகிகள் என்னுடன் தொடர்பில் உள்ளனர்: செங்கோட்டையன் தகவல்

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத டாஸ்மாக் மேலாண் இயக்குநர், மேலாளர் ஆஜராக உத்தரவு