கல்லூரி மாணவருக்கு டிசம்பரில் மடிக்கணினி: உதயநிதி ஆலோசனை

English

Chennai: Laptops are set to be distributed to government college students in December. Following this, a meeting was held yesterday under the leadership of Deputy Chief Minister Udhayanidhi. The meeting was attended by ministers Kovi. Chezhiyan, Thangam Thennarasu, PT R Palanivel Thiagarajan, and other senior officials. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English Chennai: Arasu kalloorimaanava-maanavigalukku December maatham madikkanini viniyogikkappada ulladhu. Idhudodarbhaaga thunai mudhalvar Udhayanidhi thalaimaiyil netru aalosanai nadaperradhadhu. Idhil amaichcharkal Kovi.Seliyan, Thangam Thennarasu, PIDR Pazhanivel Thiagarajan matrum uyara adhikaarigal kalandhukondanar. Tamil kalloori maanavarkku Decemberil madikkanini: Udhayanidhi aalosanai Chennai: Arasu kalloorimaanava-maanavigalukku December maatham madikkanini viniyogikkappada ulladhu. Idhudodarbhaaga thunai mudhalvar Udhayanidhi thalaimaiyil netru aalosanai nadaperradhadhu. Idhil amaichcharkal Kovi.Seliyan, Thangam Thennarasu, PIDR Pazhanivel Thiagarajan matrum uyara adhikaarigal kalandhukondanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: அரசு கல்​லூரிமாணவ-​மாணவி​களுக்கு டிசம்​பர் மாதம் மடிக்​கணினி விநி​யோகிக்​கப்பட உள்​ளது. இதுதொடர்​பாக துணை முதல்​வர் உதயநிதி தலை​மை​யில் நேற்று ஆலோ​சனை நடை​பெற்​றது. இதில் அமைச்​சர்கள் கோவி.செழியன், தங்​கம் தென்​னரசு, பிடிஆர் பழனிவேல் தியாக​ராஜன் மற்​றும் உயர் அதி​காரி​கள் கலந்​து​கொண்​டனர்.


Tamil

கல்லூரி மாணவருக்கு டிசம்பரில் மடிக்கணினி: உதயநிதி ஆலோசனை

சென்னை: அரசு கல்​லூரிமாணவ-​மாணவி​களுக்கு டிசம்​பர் மாதம் மடிக்​கணினி விநி​யோகிக்​கப்பட உள்​ளது.

இதுதொடர்​பாக துணை முதல்​வர் உதயநிதி தலை​மை​யில் நேற்று ஆலோ​சனை நடை​பெற்​றது. இதில் அமைச்​சர்கள் கோவி.செழியன், தங்​கம் தென்​னரசு, பிடிஆர் பழனிவேல் தியாக​ராஜன் மற்​றும் உயர் அதி​காரி​கள் கலந்​து​கொண்​டனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

இலங்கை தமிழர்களுக்கு வாக்குரிமை: ராமதாஸ்

பிஹாரில் முதல்கட்ட வாக்குப்பதிவு: 121 தொகுதிகளில் 122 பெண்கள் உட்பட 1,314 பேர் போட்டி