மினி பேருந்து திட்டத்துக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு

English

Chennai: Judges have refused to impose a ban on the Tamil Nadu government's expanded mini bus scheme, stating in their response that the permission granted to 1,350 private buses is subject to the final verdict of the High Court. To extend transport services to small villages lacking bus facilities, the Tamil Nadu government recently announced a new expanded mini bus scheme. Under this scheme, private mini buses will be permitted to operate up to a distance of 25 kilometers. Source: Hindu Tamil Thisai - News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

Chennai: Tamilaga arasin virivaana mini perunthu thittaththukku thadai vidhikka marutha neethipathigal, 1,350 thaniyaar perunthukalukku vazhangappatta urimam indha mel muraiyeettu vazhakkin iruthi theerppukku kattuppattadhu ena uththaravidduLlanar. Perunthu vasathi illaadha siriya graamangalukkum pokkuvaratthu sevaiyai virivupaduththum vagaiyil Tamilaga arasu puthiya virivaana mini perunthu thittathai kadandhaandu ariviththadhu. Adhanpadi thaniyaar mini perunthugal 25 kimi thooram varai chella urimam vazhangappadum. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: தமிழக அரசின் விரி​வான மினி பேருந்து திட்​டத்​துக்கு தடை விதிக்க மறுத்த நீதிப​தி​கள், 1,350 தனி​யார் பேருந்​துகளுக்கு வழங்​கப்​பட்ட உரிமம் இந்த மேல்​ முறை​யீட்டு வழக்​கின் இறுதி தீர்ப்​புக்கு கட்​டுப்​பட்​டது என உத்​தர​விட்​டுள்​ளனர். பேருந்து வசதி​ இல்​லாத சிறிய கிராமங்​களுக்​கும் போக்​கு​வரத்து சேவையை விரிவுபடுத்​தும் வகை​யில் தமிழக அரசு புதிய விரி​வான மினி பேருந்து திட்​டத்தை கடந்​தாண்டு அறி​வித்​தது. அதன்​படி தனி​யார் மினி பேருந்​துகள் 25 கிமீ தூரம் வரை செல்ல உரிமம் வழங்​கப்​படும்.


Tamil

மினி பேருந்து திட்டத்துக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு

சென்னை: தமிழக அரசின் விரி​வான மினி பேருந்து திட்​டத்​துக்கு தடை விதிக்க மறுத்த நீதிப​தி​கள், 1,350 தனி​யார் பேருந்​துகளுக்கு வழங்​கப்​பட்ட உரிமம் இந்த மேல்​ முறை​யீட்டு வழக்​கின் இறுதி தீர்ப்​புக்கு கட்​டுப்​பட்​டது என உத்​தர​விட்​டுள்​ளனர்.

பேருந்து வசதி​ இல்​லாத சிறிய கிராமங்​களுக்​கும் போக்​கு​வரத்து சேவையை விரிவுபடுத்​தும் வகை​யில் தமிழக அரசு புதிய விரி​வான மினி பேருந்து திட்​டத்தை கடந்​தாண்டு அறி​வித்​தது. அதன்​படி தனி​யார் மினி பேருந்​துகள் 25 கிமீ தூரம் வரை செல்ல உரிமம் வழங்​கப்​படும்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

2026-க்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என தேர்வாணைய தலைவர் தகவல்

ஹரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்: மோடி, அமித் ஷா மீது ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு