English
Chennai: The TNPSC 2026 exam schedule will be released soon, said its chairman S.K. Prabhakar. Various officers and employees of different departments of the Tamil Nadu government are selected through TNPSC exams. Accordingly, the competitive exam schedule for 2026 will be published shortly. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.
Tanglish
Chennai: TNPSC 2026-um aandukkana theruvu attavanai viraivil veliyidappadum endru adhan thalaivar S.K. Prabhakar theriviththaar. Tamilnadu arasin palveru thuraikalukana aluvallargal matrum paniyallargal TNPSC vaayilaga theruvu seyyappadugindranar. Idhanpadi 2026-kkaana pottith theruvu attavanai viraivil veliyagavulladhu. Tamil 2026-kkaana TNPSC theruvu attavanai viraivil veliyagum ena thervaanaiya thalaivar thagaval Chennai: TNPSC 2026-um aandukkana theruvu attavanai viraivil veliyidappadum endru adhan thalaivar S.K. Prabhakar theriviththaar. Tamilnadu arasin palveru thuraikalukana aluvallargal matrum paniyallargal TNPSC vaayilaga theruvu seyyappadugindranar. Idhanpadi 2026-kkaana pottith theruvu attavanai viraivil veliyagavulladhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
சென்னை: டிஎன்பிஎஸ்சி 2026-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று அதன் தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி வாயிலாக தேர்வு செய்யப் படுகின்றனர். இதன்படி 2026-க்கான போட்டித் தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகவுள்ளது.
Tamil
2026-க்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என தேர்வாணைய தலைவர் தகவல்
சென்னை: டிஎன்பிஎஸ்சி 2026-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று அதன் தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி வாயிலாக தேர்வு செய்யப் படுகின்றனர். இதன்படி 2026-க்கான போட்டித் தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகவுள்ளது.
Click the link above to read the full article on the original website.