English
Mumbai: The Indian team for the two-match Test series against South Africa has been announced. Wicketkeeper-batsman Rishabh Pant, who has recovered from injury, has been included. The South African cricket team is touring India to play a series consisting of 2 Tests, 3 One Day Internationals, and 5 T20 matches. The South African team for this series has already been announced. Meanwhile, on Wednesday, the BCCI announced the Indian team for this series.
Tanglish
Mumbai: Then Afrikka aNi uDan iraNdu pOtihaL koNDa Test toDaru-kkaana India aNi aRivikkaPattaL-uLLaDhu. ithil kaayaththilirundhu meeNduLLa wicket keeper batsman-aana Rishabh Panth iLappaDuttaL. Then Afrikka cricket aNi Indiaavil suRuttuppayanam mErkONDu 2 Test, 3 oruNaal maRRum 5 T20 pOtihaL koNDa toDariL viLaiyaada uLLaDhu. inda toDaru-kkaana Then Afrikka aNi eRkenave aRivikkaPatta-vittadhu. inNaLaiyil, pudhan kizhamai aNRu inda toDaru-kkaana India aNiyai BCCI aRiviththadhu.
Tamil Then Afrikka uDan-aana Test cricket toDar: India aNi aRivippu!
Mumbai: Then Afrikka aNi uDan iraNdu pOtihaL koNDa Test toDaru-kkaana India aNi aRivikkaPattaL-uLLaDhu. ithil kaayaththilirundhu meeNduLLa wicket keeper batsman-aana Rishabh Panth iLappaDuttaL. Then Afrikka cricket aNi Indiaavil suRuttuppayanam mErkONDu 2 Test, 3 oruNaal maRRum 5 T20 pOtihaL koNDa toDariL viLaiyaada uLLaDhu. inda toDaru-kkaana Then Afrikka aNi eRkenave aRivikkaPatta-vittadhu. inNaLaiyil, pudhan kizhamai aNRu inda toDaru-kkaana India aNiyai BCCI aRiviththadhu.
mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal iNaivOm
Click the link above to read the full article on the original website.
Tamil
English
மும்பை: தென் ஆப்பிரிக்க அணி உடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயத்திலிருந்து மீண்டுள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் இடம்பெற்றுள்ளார். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், புதன்கிழமை அன்று இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது.
Tamil
தென் ஆப்பிரிக்கா உடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு!
மும்பை: தென் ஆப்பிரிக்க அணி உடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயத்திலிருந்து மீண்டுள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் இடம்பெற்றுள்ளார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், புதன்கிழமை அன்று இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது.
Click the link above to read the full article on the original website.