“ஜாய் கிறிஸில்டாவின் மிரட்டலின் பேரிலேயே திருமணம் நடந்தது” – மாதம்பட்டி ரங்கராஜ்

English

Chennai: Madampatti Rangaraj has stated that his marriage to Joy Chrisilda was forced under duress and was done solely with the intention of extorting money from him. In a statement he released regarding this, he said, "I categorically state that I have never accepted that I married Joy of my own free will. This marriage took place under duress because Joy repeatedly threatened to release personal photos and videos to defame me." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English Chennai: Jai Krisildavudanana thirumanam mirattalin peril kattayappaduthappattu, ennidamirundhu panam parikkum ore nokkathudan seyyappaduthappattu ena Mathampatti Rangaraj theriviththaar. Ithu kurithu avar veliyittulla arikkaiyil, "Naan Jaiyai thannichchayaga (under free will) thirumanam seythu kondadhaga orupodhum oppukollavillai enbadha naan tittavattamaga koorugiren. Jai ennai avathuru seyvadharkaga thanippatta pugai padangal matrum veediyogkalai veliyiduvadhaga palamurai mirattiyadhal, indha thirumanam mirattalin peril nadandhathu. Tamil “Jai Krisildavin mirattalin perilaiye thirumanam nadandhathu” – Mathampatti Rangaraj Chennai: Jai Krisildavudanana thirumanam mirattalin peril kattayappaduthappattu, ennidamirundhu panam parikkum ore nokkathudan seyyappaduthappattu ena Mathampatti Rangaraj theriviththaar. Ithu kurithu avar veliyittulla arikkaiyil, "Naan Jaiyai thannichchayaga (under free will) thirumanam seythu kondadhaga orupodhum oppukollavillai enbadha naan tittavattamaga koorugiren. Jai ennai avathuru seyvadharkaga thanippatta pugai padangal matrum veediyogkalai veliyiduvadhaga palamurai mirattiyadhal, indha thirumanam mirattalin peril nadandhathu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal Inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: ஜாய் கிரிஸில்டாவுடனான திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் ஜாய்யை தன்னிச்சையாக (under free will) திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறுகிறேன். ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக பலமுறை மிரட்டியதால், இந்த திருமணம் மிரட்டலின் பேரில் நடந்தது.


Tamil

“ஜாய் கிறிஸில்டாவின் மிரட்டலின் பேரிலேயே திருமணம் நடந்தது” – மாதம்பட்டி ரங்கராஜ்

சென்னை: ஜாய் கிரிஸில்டாவுடனான திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் ஜாய்யை தன்னிச்சையாக (under free will) திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறுகிறேன். ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக பலமுறை மிரட்டியதால், இந்த திருமணம் மிரட்டலின் பேரில் நடந்தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தமிழக ஆளுநர் கொடைக்கானல் வருகை: பாதுகாப்பு பணியில் 1,200 போலீஸார்

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: இபிஎஸ் வழங்கிய ஆலோசனைகள் என்ன?