ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருட்டு; காங்கிரஸ் தோற்றது இதனால்தான் – ராகுல் காந்தி

English

New Delhi: Out of 20 million voters in Haryana, 2.5 million votes were stolen. Senior Congress leader Rahul Gandhi stated that Congress could not win in the Haryana elections due to malpractice. Speaking to reporters today at the Congress headquarters in New Delhi, Rahul Gandhi said, "During the Haryana Legislative Assembly elections, all surveys and ground reports indicated that Congress would win. However, due to malpractices, Congress could not secure victory. The number of postal votes in Haryana did not match the election results. What happened in Haryana was a theft of power. The Gen Z generation must understand the issue of vote theft. Through vote theft, the future of young Gen Z voters is being destroyed."


Tanglish

English Pudutelli: Hariyanaavil ulla 2 kodi vaakkaalargalil, 25 latcham vaakkugal thirudappattana. Hariyana theerthalsil muraikedugal nadandathaaleye Kaangirasal vetri pera mudiyavillai ena Kaangiras mootha thalaivar Raagul Kaandhi theriviththaar. Pudutelliyil ulla Kaangiras thalaimayagathil indru seydhiyaalargalai sandhitha Raagul Kaandhi, “ Hariyana sattapperavai theerthalinpothu anaiththu karuththukkanippugalum, kal nilavaraṅgalum Kaangirasthaan vetri perum ena sonnadhu. Aanaal, muraikedugal nadandathaal Kaangirasal vetri pera mudiyavillai. Hariyanaavil thapaal vaakkugalin ennikkai theerthal mudivugaludan porundhavillai. Hariyanaavil nadandadhu aatchith thiruttu. Jen See thalaimuraigalin vaakku thiruttu kuriththu purinthukolla vendum. Vaakku thiruttu moolam Jen See ilam vaakkaalargalin ethirkaalam azhikkappadugiradhu. Tamil Hariyanaavil 25 latcham vaakkugal thiruttu; Kaangiras thotradhadhu idhanaalthaan – Raagul Kaandhi Pudutelli: Hariyanaavil ulla 2 kodi vaakkaalargalil, 25 latcham vaakkugal thirudappattana. Hariyana theerthalsil muraikedugal nadandathaaleye Kaangirasal vetri pera mudiyavillai ena Kaangiras mootha thalaivar Raagul Kaandhi theriviththaar. Pudutelliyil ulla Kaangiras thalaimayagathil indru seydhiyaalargalai sandhitha Raagul Kaandhi, “ Hariyana sattapperavai theerthalinpothu anaiththu karuththukkanippugalum, kal nilavaraṅgalum Kaangirasthaan vetri perum ena sonnadhu. Aanaal, muraikedugal nadandathaal Kaangirasal vetri pera mudiyavillai. Hariyanaavil thapaal vaakkugalin ennikkai theerthal mudivugal


Tamil

English

புதுடெல்லி: ஹரியானாவில் உள்ள 2 கோடி வாக்காளர்களில், 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டன. ஹரியானா தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாலேயே காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “ ஹரியானா சட்டப்பேரவை தேர்தலின்போது அனைத்து கருத்துக்கணிப்புகளும், கள நிலவரங்களும் காங்கிரஸ்தான் வெற்றிபெறும் என சொன்னது. ஆனால், முறைகேடுகள் நடந்ததால் காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை. ஹரியானாவில் தபால் வாக்குகளின் எண்ணிக்கை தேர்தல் முடிவுகளுடன் பொருந்தவில்லை. ஹரியானாவில் நடந்தது ஆட்சித் திருட்டு. ஜென் ஸீ தலைமுறையினர் வாக்கு திருட்டு குறித்து புரிந்துகொள்ள வேண்டும்.

வாக்கு திருட்டு மூலம் ஜென் ஸீ இளம் வாக்காளர்களின் எதிர்காலம் அழிக்கப்படுகிறது.


Tamil

ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருட்டு; காங்கிரஸ் தோற்றது இதனால்தான் – ராகுல் காந்தி

புதுடெல்லி: ஹரியானாவில் உள்ள 2 கோடி வாக்காளர்களில், 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டன. ஹரியானா தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாலேயே காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “ ஹரியானா சட்டப்பேரவை தேர்தலின்போது அனைத்து கருத்துக்கணிப்புகளும், கள நிலவரங்களும் காங்கிரஸ்தான் வெற்றிபெறும் என சொன்னது. ஆனால், முறைகேடுகள் நடந்ததால் காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை. ஹரியானாவில் தபால் வாக்குகளின் எண்ணிக்கை தேர்தல் முடிவுகளுடன் பொருந்தவில்லை. ஹரியானாவில் நடந்தது ஆட்சித் திருட்டு. ஜென் ஸீ தலைமுறையினர் வாக்கு திருட்டு குறித்து புரிந்துகொள்ள வேண்டும். வாக்கு திருட்டு மூலம் ஜென் ஸீ இளம் வாக்காளர்களின் எதிர்காலம் அழிக்கப்படுகிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஹரியானா வாக்காளர் பட்டியலில் பிரேசில் மாடல் போட்டோ… அதுவும் 22 முறை இருக்கு – ராகுல் காந்தி – Zee News

<div>”2026-ல் விஜய் முதல்வராக சபதம் ஏற்போம்” – தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் பேச்சு</div>