‘சிதம்பரம் தொகுதி எங்களுக்குத்தான்..!’ – குறி வைத்து காய் நகர்த்தும் திமுக கூட்டணிக் கட்சிகள்

English

"The strength of the DMK lies primarily in its coalition parties" – This is well understood by the leaders within the coalition, who are now demanding more constituencies in this election. There is intense competition over who gets how many seats and which constituencies. The DMK coalition parties are vigorously striving to gain control over the Chidambaram constituency in the Cuddalore district. K.A. Pandian of the ADMK has won this constituency twice consecutively and is currently serving as MLA. It is expected that he will get another chance to contest from this seat under the ADMK banner.

"Chidambaram constituency belongs to us!" – DMK coalition parties are firmly asserting this claim.

Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English ‘KoottaNi kaṭsikaḷin āka periya balamtāṉ tamiḻkūvin balam’ – itai akkatsiyin koottaṇiyil ulla talaivar-kaḷ naṉṟākavē uṇarntu, intat terthalil kūṭutal tokutikaḷaik kēṭṭu varukiṉṟaṉar. Yārukku etthanai sīṭ enpattaik kāṭṭilum, yārukku entat tokuti enpatil perum pōṭṭi taṟpōtē naṭandu varukiṟatu. Kaṭalūr māvaṭṭattil ulla citamparam tokutiyai taṅkaḷ vasam peṟṟu viṭa vēṇṭum eṉṟu tamiḻkūṭṭaṇik kaṭsikaḷ taṟpōtē tīviram kāṭṭi varukiṉṟaṉa. Atimukavin K.A. Pāṇṭiyan, ittokutiyil toṭarntu iru muṟai veṟṟi peṟṟu MLA-vāka irukkiṟār. Atimuka tarapil avarukkē mīṇṭum vāyppu vaḻaṅkap paṭum eṉṟu etirpārkkappaṭukiṟatu. Tamil ‘Citamparam tokuti eṅkaḷukkuttāṉ..!’ – kuṟi vaithu kāy nakarttum tamiḻkūṭṭaṇik kaṭsikaḷ ‘KoottaNi kaṭsikaḷin āka periya balamtāṉ tamiḻkūvin balam’ – itai akkatsiyin koottaṇiyil ulla talaivar-kaḷ naṉṟākavē uṇarntu, intat terthalil kūṭutal tokutikaḷaik kēṭṭu varukiṉṟaṉar. Yārukku etthanai sīṭ enpattaik kāṭṭilum, yārukku entat tokuti enpatil perum pōṭṭi ta


Tamil

English

‘கூட்​டணி கட்​சி​களின் ஆக பெரிய பலம்​தான் திமுக​வின் பலம்’ – இதை அக்​கட்​சி​யின் கூட்​ட​ணி​யில் உள்ள தலை​வர்​கள் நன்​றாகவே உணர்ந்​து, இந்​தத் தேர்​தலில் கூடு​தல் தொகு​தி​களைக் கேட்டு வரு​கின்​ற​னர். யாருக்கு எத்​தனை சீட் என்​ப​தைக் காட்​டிலும், யாருக்கு எந்​தத் தொகுதி என்​ப​தில் பெரும் போட்டி தற்​போதே நடந்து வரு​கிறது. கடலூர் மாவட்​டத்​தில் உள்ள சிதம்​பரம் தொகு​தியை தங்​கள் வசம் பெற்று விட வேண்​டும் என்று திமுக கூட்​ட​ணிக் கட்​சிகள் தற்​போதே தீவிரம் காட்டி வரு​கின்​றன. அதி​முக​வின் கே.ஏ.​பாண்​டியன், இத்​தொகு​தி​யில் தொடர்ந்து இரு​முறை வெற்றி பெற்று எம்​எல்​ஏ​வாக இருக்​கி​றார். அதி​முக தரப்​பில் அவருக்கே மீண்​டும் வாய்ப்பு வழங்​கப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.


Tamil

‘சிதம்பரம் தொகுதி எங்களுக்குத்தான்..!’ – குறி வைத்து காய் நகர்த்தும் திமுக கூட்டணிக் கட்சிகள்

‘கூட்​டணி கட்​சி​களின் ஆக பெரிய பலம்​தான் திமுக​வின் பலம்’ – இதை அக்​கட்​சி​யின் கூட்​ட​ணி​யில் உள்ள தலை​வர்​கள் நன்​றாகவே உணர்ந்​து, இந்​தத் தேர்​தலில் கூடு​தல் தொகு​தி​களைக் கேட்டு வரு​கின்​ற​னர்.

யாருக்கு எத்​தனை சீட் என்​ப​தைக் காட்​டிலும், யாருக்கு எந்​தத் தொகுதி என்​ப​தில் பெரும் போட்டி தற்​போதே நடந்து வரு​கிறது. கடலூர் மாவட்​டத்​தில் உள்ள சிதம்​பரம் தொகு​தியை தங்​கள் வசம் பெற்று விட வேண்​டும் என்று திமுக கூட்​ட​ணிக் கட்​சிகள் தற்​போதே தீவிரம் காட்டி வரு​கின்​றன. அதி​முக​வின் கே.ஏ.​பாண்​டியன், இத்​தொகு​தி​யில் தொடர்ந்து இரு​முறை வெற்றி பெற்று எம்​எல்​ஏ​வாக இருக்​கி​றார். அதி​முக தரப்​பில் அவருக்கே மீண்​டும் வாய்ப்பு வழங்​கப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

‘ஷோ’ காட்டத் தயாராகும் சோஷியல் மீடியா வாரியர்ஸ் – கோடிகளைக் கொட்டும் அரசியல் கட்சிகள்

“50 இடங்களுக்கு மேல் வெல்வதே திமுகவுக்கு கடினம்!” – அடித்துச் சொல்லும் அமர்பிரசாத் ரெட்டி