மும்பை மாநகராட்சி முடிவால் ஒரு லட்சம் புறாக்கள் இறந்ததாக புகார்: ஜெயின் துறவி சாகும்வரை உண்ணாவிரதம் 

English

New Delhi: There are a large number of pigeons in many parts of Mumbai, Maharashtra. It is common for the people of Mumbai to feed them individually. However, complaints have arisen that the pigeons are making Mumbai dirty and spreading diseases like ringworm and respiratory illnesses among humans. To address this, the Maharashtra government removed 51 pigeon nests starting from July 3. The Mumbai Municipal Corporation sealed the nests of pigeons in many important areas containing droppings with plastic. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English pudutelli: makaarashthira maanilam mumbaiyin pala paguthigalil purakkal eraalamaaga ullana. ivarkku mumbai nagar makkal thaniyangal alippadum vazhakkam. aanaal, purakkalal mumbai nagar asuththamaavathagavum manithargalukku nuraiyeeral paathippu, suvaasa noi paravuvathagavum pugargal ezhuginrana. itharku theervu kaana makaarashthira arasu, kadanda julai 3-am thethi mudhal 51 pura koodugalai appurappaduththiyathu. thaathar ullitta pala mukkiyap paguthigalil irundha purakkalin koodugalai plastickaal mumbai nagaraatchi moodividathathu. Tamil mumbai maanagaraatchi mudivaal oru latcham purakkal irandhadhaaga pugaar: jain thuravi saagumvarai unnaviradham pudutelli: makaarashthira maanilam mumbaiyin pala paguthigalil purakkal eraalamaaga ullana. ivarkku mumbai nagar makkal thaniyangal alippadum vazhakkam. aanaal, purakkalal mumbai nagar asuththamaavathagavum manithargalukku nuraiyeeral paathippu, suvaasa noi paravuvathagavum pugargal ezhuginrana. itharku theervu kaana makaarashthira arasu, kadanda julai 3-am thethi mudhal 51 pura koodugalai appurappaduththiyathu. thaathar ullitta pala mukkiyap paguthigalil irundha purakkalin koodugalai plastickaal mumbai nagaraatchi moodividathathu. mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுடெல்லி: ம​கா​ராஷ்டிர மாநிலம் மும்​பை​யின் பல பகு​தி​களில் புறாக்​கள் ஏராள​மாக உள்​ளன. இவற்​றுக்கு மும்பை நகர மக்​கள் தானி​யங்​கள் அளிப்​பதும் வழக்​கம். ஆனால், புறாக்​களால் மும்பை நகர் அசுத்​த​மாவ​தாக​வும் மனிதர்​களுக்கு நுரை​யீரல் பாதிப்​பு, சுவாச நோய் பரவுவ​தாகவும் புகார்​கள் எழுகின்​றன. இதற்கு தீர்வு காண மகா​ராஷ்டிர அரசு, கடந்த ஜுலை 3-ம் தேதி முதல் 51 புறா கூடு​களை அப்​புறப்​படுத்​தி​யது. தாதர் உள்​ளிட்ட பல முக்​கியப் பகு​தி​களில் இருந்த புறாக்​களின் கூடு​களை பிளாஸ்​டிக்​கால் மும்பை நகராட்சி மூடி​விட்​டது.


Tamil

மும்பை மாநகராட்சி முடிவால் ஒரு லட்சம் புறாக்கள் இறந்ததாக புகார்: ஜெயின் துறவி சாகும்வரை உண்ணாவிரதம் 

புதுடெல்லி: ம​கா​ராஷ்டிர மாநிலம் மும்​பை​யின் பல பகு​தி​களில் புறாக்​கள் ஏராள​மாக உள்​ளன. இவற்​றுக்கு மும்பை நகர மக்​கள் தானி​யங்​கள் அளிப்​பதும் வழக்​கம். ஆனால், புறாக்​களால் மும்பை நகர் அசுத்​த​மாவ​தாக​வும் மனிதர்​களுக்கு நுரை​யீரல் பாதிப்​பு, சுவாச நோய் பரவுவ​தாகவும் புகார்​கள் எழுகின்​றன.

இதற்கு தீர்வு காண மகா​ராஷ்டிர அரசு, கடந்த ஜுலை 3-ம் தேதி முதல் 51 புறா கூடு​களை அப்​புறப்​படுத்​தி​யது. தாதர் உள்​ளிட்ட பல முக்​கியப் பகு​தி​களில் இருந்த புறாக்​களின் கூடு​களை பிளாஸ்​டிக்​கால் மும்பை நகராட்சி மூடி​விட்​டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

<div>பின்தொடர்வோரை அதிகரிக்க இந்து கடவுள்களுக்கு எதிராக அவதூறு ‘ரீல்ஸ்’ வெளியிட்ட சிறுமி: பெற்றோருக்கு சிறை </div>

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை: இந்தியா ‘ஏ’ அணிக்கு ஜிதேஷ் கேப்டனாக நியமனம்