ஆலங்குளமா… அம்பாசமுத்திரமா? – மனோஜ் பாண்டியன் வருகையால் திமுகவுக்குள் பரபர விவாதம்

English

Manoj Pandian, who trusted OPS and opposed EPS, left to find his own path and joined DMK as OPS's position became precarious like a cat on a wall. It was Secretary Sekar Babu who assured Manoj Pandian a seat in the elections and brought him into DMK. In this situation, news is emerging that the DMK leadership is considering allocating Ambasamudram instead of that constituency to Manoj Pandian, who had previously lost in Alangulam. This has stirred some confusion among the supporters of R. Avudaiappan, the former MLA of Ambasamudram, who has lost three times in that constituency and is still waiting.


Tanglish

OPS-ai nambi IPS-ai pakaiththuk konda Manoj Pandiyan, OPS-sin nilaimai madhil mel poonai kanakkaaga iruppadhaal thanakkaana vazhiyai thedip purappattu DMK-vil kalandhuviddaar. Manoj Pandiyanukku therthalil seat uruthi endru uththaravaadham aliththuththaan avarai DMK-vukku azhaiththu vandhaaraam Amaichar Sekar Paabu. Indha nilaiyil, erkkenave Aalangkulaththil verippeRra Manoj Pandiyanukku indha murai andhath thoguthikkup pathilaaga Ambasamuththiraththai othukka DMK thalaimai pesivaiththiruppadhaaga vandhu vizhum seythigal, Ambasamuththiraththil moondru murai thoRrum andhath thoguthikkaaga innanum kaaththirukkum munnaal Saba Naayagar Iraa.Aavudaiyappan vagaiyaraakkalai konjam thikaikka vaiththirukkiradhu. Tamil Aalangkulamaa… Ambasamuththiramaa? – Manoj Pandiyan varugaiyaal DMK-vukkuL parabara vivaadham OPS-ai nambi IPS-ai pakaiththuk konda Manoj Pandiyan, OPS-sin nilaimai madhil mel poonai kanakkaaga iruppadhaal thanakkaana vazhiyai thedip purappattu DMK-vil kalandhuviddaar. Manoj Pandiyanukku therthalil seat uruthi endru uththaravaadham aliththuththaan avarai DMK-vukku azhaiththu vandhaaraam Amaichar Sekar Paabu. Indha nilaiyil, erkkenave Aalangkulaththil verippeRra Manoj Pandiyanukku indha murai andhath thoguthikkup pathilaaga Ambasamuththiraththai othukka DMK thalaimai pesivaiththiruppadhaaga vandhu vizhum seythigal, Ambasamuththiraththil moondru murai thoRrum andhath thoguthikkaaga innanum kaaththirukkum munnaal Saba Naayagar Iraa.Aavudaiyappan


Tamil

English

ஓபிஎஸ்ஸை நம்பி இபிஎஸ்ஸை பகைத்​துக் கொண்ட மனோஜ் பாண்​டியன், ஓபிஎஸ்​ஸின் நிலைமை மதில் மேல் பூனை கணக்​காக இருப்​ப​தால் தனக்​கான வழியைத் தேடிப் புறப்​பட்டு திமுக​வில் கலந்​து​விட்​டார். மனோஜ் பாண்​டிய​னுக்கு தேர்​தலில் சீட் உறுதி என்று உத்​தர​வாதம் அளித்​துத்​தான் அவரை திமுக​வுக்கு அழைத்து வந்​தா​ராம் அமைச்​சர் சேகர் பாபு. இந்த நிலை​யில், ஏற்​கெனவே ஆலங்​குளத்​தில் வெற்​றி​பெற்ற மனோஜ் பாண்​டிய​னுக்கு இந்த முறை அந்​தத் தொகு​திக்​குப் பதிலாக அம்பாசமுத்திரத்தை ஒதுக்க திமுக தலைமை பேசி​வைத்​திருப்​ப​தாக வந்து விழும் செய்​தி​கள்,

அம்​பாச​முத் திரத்​தில் மூன்று முறை தோற்​றும் அந்தத் தொகு​திக்​காக இன்​ன​மும் காத்​திருக்​கும் முன்​னாள் சபா​நாயகர் இரா.ஆவுடையப்​பன் வகையறாக்​களை கொஞ்​சம் திகைக்க வைத்திருக்கிறது.


Tamil

ஆலங்குளமா… அம்பாசமுத்திரமா? – மனோஜ் பாண்டியன் வருகையால் திமுகவுக்குள் பரபர விவாதம்

ஓபிஎஸ்ஸை நம்பி இபிஎஸ்ஸை பகைத்​துக் கொண்ட மனோஜ் பாண்​டியன், ஓபிஎஸ்​ஸின் நிலைமை மதில் மேல் பூனை கணக்​காக இருப்​ப​தால் தனக்​கான வழியைத் தேடிப் புறப்​பட்டு திமுக​வில் கலந்​து​விட்​டார்.

மனோஜ் பாண்​டிய​னுக்கு தேர்​தலில் சீட் உறுதி என்று உத்​தர​வாதம் அளித்​துத்​தான் அவரை திமுக​வுக்கு அழைத்து வந்​தா​ராம் அமைச்​சர் சேகர் பாபு. இந்த நிலை​யில், ஏற்​கெனவே ஆலங்​குளத்​தில் வெற்​றி​பெற்ற மனோஜ் பாண்​டிய​னுக்கு இந்த முறை அந்​தத் தொகு​திக்​குப் பதிலாக அம்பாசமுத்திரத்தை ஒதுக்க திமுக தலைமை பேசி​வைத்​திருப்​ப​தாக வந்து விழும் செய்​தி​கள், அம்​பாச​முத் திரத்​தில் மூன்று முறை தோற்​றும் அந்தத் தொகு​திக்​காக இன்​ன​மும் காத்​திருக்​கும் முன்​னாள் சபா​நாயகர் இரா.ஆவுடையப்​பன் வகையறாக்​களை கொஞ்​சம் திகைக்க வைத்திருக்கிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

’கோட்டை’ எக்ஸ் மாண்புமிகு கேட்ட ஆலோசனை | உள்குத்து உளவாளி

<div>பின்தொடர்வோரை அதிகரிக்க இந்து கடவுள்களுக்கு எதிராக அவதூறு ‘ரீல்ஸ்’ வெளியிட்ட சிறுமி: பெற்றோருக்கு சிறை </div>