வாக்காளர் பட்டியலில் தவறு நடக்காமல் தடுப்பது திமுகவின் கடமை: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

English

Dr. Krishnasamy, the new leader of the Tamil Nadu party, stated that it is the responsibility of the DMK, as the ruling party, to prevent errors in the voter list. He said this yesterday at Kovilpatti while addressing journalists: From November 4th, special intensive voter verification tasks (SIR) will be carried out. When this task was conducted in Bihar, many voters who were ineligible were removed. The SIR tasks to be conducted in Tamil Nadu must be carried out honestly without any scope for errors or irregularities. At the same time, by December 4th, all data of millions of voters must be thoroughly checked to ensure how this list will be prepared is a matter of concern.


Tanglish

Vaakkalar pattiyaal thavuruthalaaga vandhuvidaamal thadukka vendiya kadamai aagum katchiyaana DMK-kku iruppadhaaga puthiya Tamilagam katchi thalaivar Dr. Krishnasami theriviththaar. Ithu thodarbhaaga netru kovilpatti-yil seithiyalargalidam avar kooriyadhaavadhu: November 4-am thethi mudhal sirappu theevira vaakkalar thiruththa pani-kal (SIR) maerkollappattu varugiradhu. Bihar-il ippaniyai maerkollum podhu, latsakkanakkaana vaakkalargal vidupattullanar. Tamilagathil maerkollappadum SIR panikal enthavidhamaana kurrachchaddugalukkum idaminri naermaiyaaga nadaipetra vendum. Adhesamayam, December 4-am thethikkul pala kodi vaakkalargalin anaitthu tharavugalaiyum saripaarthu eppadi indha pattiyaal thayarikkappadum enbathu kelvikkuriyaga ulladhu. Tamil vaakkalar pattiyaalil thavuru nadakkamal thadupadhu DMK-vin kadamai: Krishnasami valiyuruththal Vaakkalar pattiyaal thavuruthalaaga vandhuvidaamal thadukka vendiya kadamai aagum katchiyaana DMK-kku iruppadhaaga puthiya Tamilagam katchi thalaivar Dr. Krishnasami theriviththaar. Ithu thodarbhaaga netru kovilpatti-yil seithiyalargalidam avar kooriyadhaavadhu: November 4-am thethi mudhal sirappu theevira vaakkalar thiruththa pani-kal (SIR) maerkollappattu varugiradhu. Bihar-il ippaniyai maerkollum podhu, latsakkanakkaana vaakkalargal vidupattullanar. Tamilagathil maerkollappadum SIR panikal enthavidhamaana kurrachchaddugalukkum idaminri naermaiyaaga nadaipetra vendum. Adhesamayam, December 4-am thethikkul pala


Tamil

English

​வாக்​காளர் பட்​டியல் தவறு​தலாக வந்​து​வி​டா​மல் தடுக்க வேண்​டிய கடமை ஆளும் கட்​சி​யான திமுக​வுக்கு இருப்​ப​தாக புதிய தமி​ழ​கம் கட்சி தலை​வர் டாக்​டர் கிருஷ்ண​சாமி தெரி​வித்​தார். இது தொடர்​பாக நேற்று கோவில்​பட்​டி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: நவம்​பர் 4-ம் தேதி முதல் சிறப்பு தீவிர வாக்​காளர் திருத்​தப் பணி​கள் (எஸ்​ஐஆர்) மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. பிஹாரில் இப்​பணியை மேற்​கொள்​ளும் போது, லட்​சக்கணக்​கான வாக்​காளர்​கள் விடு​பட்​டுள்​ளனர். தமி​ழ​கத்​தில் மேற்​கொள்​ளப்​படும் எஸ்​ஐஆர் பணி​கள் எந்​த​வித​மான குற்​றச்​சாட்​டு​களுக்​கும் இடமின்றி நேர்​மை​யாக நடை​பெற வேண்​டும். அதேசம​யம்,

டிசம்​பர் 4-ம் தேதிக்​குள் பல கோடி வாக்​காளர்​களின் அனைத்து தரவு​களை​யும் சரி​பார்த்து எப்​படி இந்த பட்​டியல் தயா​ரிக்​கப்​படும் என்​பது கேள்விக்​குறி​யாக உள்​ளது.


Tamil

வாக்காளர் பட்டியலில் தவறு நடக்காமல் தடுப்பது திமுகவின் கடமை: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

​வாக்​காளர் பட்​டியல் தவறு​தலாக வந்​து​வி​டா​மல் தடுக்க வேண்​டிய கடமை ஆளும் கட்​சி​யான திமுக​வுக்கு இருப்​ப​தாக புதிய தமி​ழ​கம் கட்சி தலை​வர் டாக்​டர் கிருஷ்ண​சாமி தெரி​வித்​தார்.

இது தொடர்​பாக நேற்று கோவில்​பட்​டி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: நவம்​பர் 4-ம் தேதி முதல் சிறப்பு தீவிர வாக்​காளர் திருத்​தப் பணி​கள் (எஸ்​ஐஆர்) மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. பிஹாரில் இப்​பணியை மேற்​கொள்​ளும் போது, லட்​சக்கணக்​கான வாக்​காளர்​கள் விடு​பட்​டுள்​ளனர். தமி​ழ​கத்​தில் மேற்​கொள்​ளப்​படும் எஸ்​ஐஆர் பணி​கள் எந்​த​வித​மான குற்​றச்​சாட்​டு​களுக்​கும் இடமின்றி நேர்​மை​யாக நடை​பெற வேண்​டும். அதேசம​யம், டிசம்​பர் 4-ம் தேதிக்​குள் பல கோடி வாக்​காளர்​களின் அனைத்து தரவு​களை​யும் சரி​பார்த்து எப்​படி இந்த பட்​டியல் தயா​ரிக்​கப்​படும் என்​பது கேள்விக்​குறி​யாக உள்​ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

எஸ்ஐஆரை எதிர்த்தால் இரட்டை இலையை முடக்கிவிடுவார்கள் என்று பயம்: உதயநிதி ஸ்டாலின் கருத்து

மக்களை பதற்றமாகவே வைத்திருக்க நினைக்கிறது பாஜக: எஸ்ஐஆர் விவகாரத்தில் சீமான் சீற்றம்