பிஹாரில் பெண்களுக்கு தலா ரூ.30,000: ஆர்ஜேடி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

English

Patna: Rashtriya Janata Dal (RJD) Chief Minister candidate Tejashwi Yadav has announced that during the upcoming Pongal festival in Bihar, women will receive financial assistance of Rs. 30,000 each. The Bihar Assembly elections are scheduled to be held on November 6 and 11. In this election, there is a direct contest between the ruling National Democratic Alliance and the RJD-led mega alliance. To encourage women in Bihar to start self-employment ventures, the Bihar government has already provided Rs. 10,000 financial assistance to about one crore women under the Saral scheme. In addition to this, RJD Chief Minister candidate Tejashwi Yadav has made a new promise. Source: Hindu Tamil Thisai


Tanglish

Paadnaa: Bihaaril varum Pongal pandigayinpodhu pengalukku thalaa Rs.30,000 nidhiyuthavi vazhangappadum endru Rashtriya Janata Dal (RJD) mudhalvar vetpaalar Tejaswi Yadav theriviththullaar. Nav. 6, 11 aagiya theedikalil Bihaar sattappervaith therthal nadaipera ulladhu. Indha therthalil aarum Desiya Jananayaga Koottanikum RJD thalaimaiyilana mega koottanikum idaiye neradi potti nilavugiradhu. Bihaaril pengal suya thozhil thodanga Bihaar arasu saarbil annamaiyil sumaar oru kodi pengalukku thalaa Rs.10,000 nidhiyuthavi vazhangappattadhu. Idharku poddiyaga RJD mudhalvar vetpaalar Tejaswi Yadav puthiya vaakkuruthiyai aliththullaar. Tamil Bihaaril pengalukku thalaa Rs.30,000: RJD mudhalvar vetpaalar Tejaswi Yadav vaakkuruthi Paadnaa: Bihaaril varum Pongal pandigayinpodhu pengalukku thalaa Rs.30,000 nidhiyuthavi vazhangappadum endru Rashtriya Janata Dal (RJD) mudhalvar vetpaalar Tejaswi Yadav theriviththullaar. Nav. 6, 11 aagiya theedikalil Bihaar sattappervaith therthal nadaipera ulladhu. Indha therthalil aarum Desiya Jananayaga Koottanikum RJD thalaimaiyilana mega koottanikum idaiye neradi potti nilavugiradhu. Bihaaril pengal suya thozhil thodanga Bihaar arasu saarbil annamaiyil sumaar oru kodi pengalukku thalaa Rs.10,000 nidhiyuthavi vazhangappattadhu. Idharku poddiyaga RJD mudhalvar vetpaalar Tejaswi Yadav puthiya vaakkuruthiyai aliththullaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online:


Tamil

English

பாட்னா: பிஹாரில் வரும் பொங்​கல் பண்​டிகை​யின்​போது பெண்​களுக்கு தலா ரூ.30,000 நிதி​யுதவி வழங்​கப்​படும் என்று ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்​ஜேடி) முதல்​வர் வேட்​பாளர் தேஜஸ்வி யாதவ் தெரி​வித்​துள்​ளார். நவ. 6, 11 ஆகிய தேதி​களில் பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்​கும் ஆர்​ஜேடி தலை​மையி​லான மெகா கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. பிஹாரில் பெண்​கள் சுய தொழில் தொடங்க பிஹார் அரசு சார்​பில் அண்​மை​யில் சுமார் ஒரு கோடி பெண்​களுக்கு தலா ரூ.10,000 நிதி​யுதவி வழங்​கப்​பட்​டது. இதற்கு போட்​டி​யாக ஆர்​ஜேடி முதல்​வர் வேட்​பாளர் தேஜஸ்வி யாதவ் புதிய வாக்​குறு​தியை அளித்​துள்​ளார்.


Tamil

பிஹாரில் பெண்களுக்கு தலா ரூ.30,000: ஆர்ஜேடி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

பாட்னா: பிஹாரில் வரும் பொங்​கல் பண்​டிகை​யின்​போது பெண்​களுக்கு தலா ரூ.30,000 நிதி​யுதவி வழங்​கப்​படும் என்று ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்​ஜேடி) முதல்​வர் வேட்​பாளர் தேஜஸ்வி யாதவ் தெரி​வித்​துள்​ளார்.

நவ. 6, 11 ஆகிய தேதி​களில் பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்​கும் ஆர்​ஜேடி தலை​மையி​லான மெகா கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. பிஹாரில் பெண்​கள் சுய தொழில் தொடங்க பிஹார் அரசு சார்​பில் அண்​மை​யில் சுமார் ஒரு கோடி பெண்​களுக்கு தலா ரூ.10,000 நிதி​யுதவி வழங்​கப்​பட்​டது. இதற்கு போட்​டி​யாக ஆர்​ஜேடி முதல்​வர் வேட்​பாளர் தேஜஸ்வி யாதவ் புதிய வாக்​குறு​தியை அளித்​துள்​ளார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

போக்சோ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது: உச்ச நீதிமன்றம் கவலை

ஹரியானாவில் பயிற்சி வகுப்பு முடித்து வீடு திரும்பிய மாணவியை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்