சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஜேடியு லலன் சிங் மீது வழக்கு

English

New Delhi: Lalan Singh, a senior leader of the ruling Janata Dal (United) party in Bihar and a Union Minister, is campaigning vigorously. In a video released to party workers two days ago, he said, "On the voting day, ensure that some opposition leaders are unable to leave their homes. If they plead to go out, you yourselves take them out. After they have voted, take them back to their homes and put them to bed there. JD(U) workers must take this responsibility immediately." Following this, a case has been filed against Lalan Singh. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

Puduthelli: Biharil aarum Aikkiya Janatha Thalam katchiyin mootha thalaivarum maththiya amaicharuman Lalan Singh theevirmaga pirachaaram seythu varugirar. Avar kadanda 2 naatkalukku munner katchith thondargalukku veliyitta video vil, "Vaakkup padhi naalil, ethirkatchith thalaivargal silar veettai vittu veliyil varamudiyadhapadi paarthuk kollungal. Avargal veettai vittu veliyE sellavendum endru kenjinaal, neengale avargalai azhaithu sellungal. Vaagkalithadhum avargalai meendum avargaludaiya veettukku azhaithu sellungal. Angu avargalai padukkaiyil padukka vaiyungal. Indha poruppai JDU thondargal ippodhe etruk kollavendum’’ endru pesiyullaar. Ithaiyaduthu Lalan Singh meedhu vazhakku padhi seyyappattulladhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுடெல்லி: பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான லலன் சிங் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கட்சித் தொண்டர்களுக்கு வெளியிட்ட வீடியோவில், "வாக்குப் பதிவு நாளில், எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலர் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று கெஞ்சினால், நீங்களே அவர்களை அழைத்து செல்லுங்கள். வாக்களித்ததும் அவர்களை மீண்டும் அவர்களுடைய வீட்டுக்கு அழைத்து செல்லுங்கள். அங்கு அவர்களை படுக்கையில் படுக்க வையுங்கள். இந்தப் பொறுப்பை ஜேடியு தொண்டர்கள் இப்போதே ஏற்றுக் கொள்ள வேண்டும்’’

என்று பேசியுள்ளார்.இதையடுத்து லலன் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tamil

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஜேடியு லலன் சிங் மீது வழக்கு

புதுடெல்லி: பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான லலன் சிங் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கட்சித் தொண்டர்களுக்கு வெளியிட்ட வீடியோவில், "வாக்குப் பதிவு நாளில், எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலர் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று கெஞ்சினால், நீங்களே அவர்களை அழைத்து செல்லுங்கள். வாக்களித்ததும் அவர்களை மீண்டும் அவர்களுடைய வீட்டுக்கு அழைத்து செல்லுங்கள். அங்கு அவர்களை படுக்கையில் படுக்க வையுங்கள். இந்தப் பொறுப்பை ஜேடியு தொண்டர்கள் இப்போதே ஏற்றுக் கொள்ள வேண்டும்’’ என்று பேசியுள்ளார்.இதையடுத்து லலன் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மணிப்பூர் என்கவுன்ட்டரில் 4 தீவிரவாதிகள் உயிரிழப்பு

மாணவிகளை கால் பிடிக்கச் சொன்ன அரசு ஆசிரியை சஸ்பெண்ட்