English
Imphal: To control the unrest in Manipur, the Manipur government and the central government signed a ceasefire agreement with 24 militant groups. However, militants belonging to the United Kuki National Army (UKNA) did not sign the agreement. They continued to engage in violent activities. Meanwhile, intelligence received by security forces indicated that 17 UKNA militants were hiding in a house in Kanpi village, Manipur. Following this, Assam Rifles personnel surrounded the area. At that time, the militants opened fire on the security forces. In this encounter, 4 militants were shot dead. One was captured alive. The others escaped. Source: Hindu Tamil Thisai
Tanglish
Impaal: Manippooril kalavaratthai kattupadutha 24 theeviraavadha amaippukaludan Manippoor arasu matrum maththiya arasu sandai nirutha oppandham seidathu. Aanaal idhil aikkiya Kuki Desiya Raanuvam (YUKENA) amaippais serntha theeviraavadhaigal kaiyezhuththidavillai. Avargal thodarnthu vanmurai seyalgalil eedupattu vandhanar. Innilaiyil Manippoorin Kaanpi kiraamathil ulla oru veettil YUKENA theeviraavadhaigal 17 per pathungiyiruppadhaga paadhukaappu padaiyinarukku ulavuth thakaval kidaiththathu. Idaiyaduthu appakudiyai Assam Raipils padai pirivinar sutri valaiththanar. Appodhu paadhukaappu padaiyinar meethu theeviraavadhaigal thuppaakki soodu nadaththinar. Indha sandaiyil 4 theeviraavadhaigal suttuk kollappattanar. Oruvar uyirudan pidipattaar. Matravargal thappich sendruvittanar.
Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
இம்பால்: மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த 24 தீவிரவாத அமைப்புகளுடன் மணிப்பூர் அரசு மற்றும் மத்திய அரசு சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்தது. ஆனால் இதில் ஐக்கிய குகி தேசிய ராணுவம் (யுகேஎன்ஏ) அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் கையெழுத்திடவில்லை. அவர்கள் தொடர்ந்து வன்முறை செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மணிப்பூரின் கான்பி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் யுகேஎன்ஏ தீவிரவாதிகள் 17 பேர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவினர் சுற்றி வளைத்தனர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவர் உயிருடன் பிடிபட்டார்.
மற்றவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
Tamil
மணிப்பூர் என்கவுன்ட்டரில் 4 தீவிரவாதிகள் உயிரிழப்பு
இம்பால்: மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த 24 தீவிரவாத அமைப்புகளுடன் மணிப்பூர் அரசு மற்றும் மத்திய அரசு சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்தது. ஆனால் இதில் ஐக்கிய குகி தேசிய ராணுவம் (யுகேஎன்ஏ) அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் கையெழுத்திடவில்லை. அவர்கள் தொடர்ந்து வன்முறை செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் மணிப்பூரின் கான்பி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் யுகேஎன்ஏ தீவிரவாதிகள் 17 பேர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவினர் சுற்றி வளைத்தனர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவர் உயிருடன் பிடிபட்டார். மற்றவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
Click the link above to read the full article on the original website.