தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் தொடக்க நிலையிலேயே தோல்வி: மு.வீரபாண்டியன் விமர்சனம்

English

Chennai: The Indian Communist state secretary M. Veerapaandian has criticized that the Special Intensive Revision (SIR) of the voter list has failed at the initial stage. Following this, he stated that the continuous work of the Special Intensive Revision of the voter list along with the election order is starting today (yesterday) in Tamil Nadu. In this context, when the booth-level officers went door to door at 10 a.m. to distribute forms, many houses were locked, and the eligible voters were not at home. As a result, the officers had to return without distributing the forms, causing a setback.


Tanglish

English Chennai: Vaakkalar pattiyaL sirappu theevira thiruththam (SIR) thodakka nilaiyileye tholviyaDainthiruppathaga indhiya communist maanila seyalaar Mu.Veerapaandiyan vimarsiththullaar. Idhuthodarbhaaga avar veliyaitta arikkai: therthal aanaiyam sarvaadhikaarap pokkudan vaakkalar pattiyaL sirappu theevira thiruththam thodarbana panigalai Tamizhagaththil indru (naerru) thodangiyulladhu. Idhaiyotti kaalai 10 manikku vaakkuschaavadi nilai aluvallargal veedu, veedaaga padivangkalai vazhanga senrapodhu veedugal pooddiyiruppathaiyum, uriya vaakkalargal veedugalil illai. Idhanaal padivangkalai vazhangamal aluvallargal thirumbum nilai yerpattulladhu. Tamil Tamizhagaththil SIR panigal thodakka nilaiyileye tholvi: Mu.Veerapaandiyan vimarsanam Chennai: Vaakkalar pattiyaL sirappu theevira thiruththam (SIR) thodakka nilaiyileye tholviyaDainthiruppathaga indhiya communist maanila seyalaar Mu.Veerapaandiyan vimarsiththullaar. Idhuthodarbhaaga avar veliyaitta arikkai: therthal aanaiyam sarvaadhikaarap pokkudan vaakkalar pattiyaL sirappu theevira thiruththam thodarbana panigalai Tamizhagaththil indru (naerru) thodangiyulladhu. Idhaiyotti kaalai 10 manikku vaakkuschaavadi nilai aluvallargal veedu, veedaaga padivangkalai vazhanga senrapodhu veedugal pooddiyiruppathaiyum, uriya vaakkalargal veedugalil illai. Idhanaal padivangkalai vazhangamal aluvallargal thirumbum nilai yerpattulladhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News


Tamil

English

சென்னை: ​வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் (எஸ்​ஐஆர்) தொடக்க நிலை​யிலேயே தோல்​வியடைந்​திருப்​ப​தாக இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் விமர்​சித்​துள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை: தேர்​தல் ஆணை​யம் சர்​வா​தி​காரப் போக்​குடன் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் தொடர்​பான பணி​களை தமிழகத்​தில் இன்று (நேற்​று) தொடங்​கி​யுள்​ளது. இதையொட்டி காலை 10 மணிக்கு வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்​கள் வீடு, வீடாக படிவங்​களை வழங்க சென்​ற​போது வீடு​கள் பூட்​டி​யிருப்​ப​தை​யும், உரிய வாக்​காளர்​கள் வீடு​களில் இல்​லை. இதனால் படிவங்​களை வழங்​காமல் அலு​வலர்​கள் திரும்​பும் நிலை ஏற்​பட்​டுள்​ளது.


Tamil

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் தொடக்க நிலையிலேயே தோல்வி: மு.வீரபாண்டியன் விமர்சனம்

சென்னை: ​வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் (எஸ்​ஐஆர்) தொடக்க நிலை​யிலேயே தோல்​வியடைந்​திருப்​ப​தாக இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் விமர்​சித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை: தேர்​தல் ஆணை​யம் சர்​வா​தி​காரப் போக்​குடன் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் தொடர்​பான பணி​களை தமிழகத்​தில் இன்று (நேற்​று) தொடங்​கி​யுள்​ளது. இதையொட்டி காலை 10 மணிக்கு வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்​கள் வீடு, வீடாக படிவங்​களை வழங்க சென்​ற​போது வீடு​கள் பூட்​டி​யிருப்​ப​தை​யும், உரிய வாக்​காளர்​கள் வீடு​களில் இல்​லை. இதனால் படிவங்​களை வழங்​காமல் அலு​வலர்​கள் திரும்​பும் நிலை ஏற்​பட்​டுள்​ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடங்கியது

திமுகவில் இணைந்தார் மனோஜ் பாண்டியன்: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்