ரூ.60 ஆயிரத்தை தவறுதலாக குப்பைத் தொட்டியில் போட்ட பழ வியாபாரி: மீட்டுக் கொடுத்த தொழிலாளர்கள்

English

Ahmedabad: Aldap Kathri, who lives in Rajiv Nagar near Bajrangwadi in Rajkot city, Gujarat state, is a fruit trader. He wrapped Rs. 60,000 earned from his business in a plastic bag and kept it at home before going to pray. Unaware of this, his elderly grandfather saw the old plastic bag at home and threw it into the trash bin. When Aldap returned and saw the bag was missing, he was shocked and asked his grandfather for details. The grandfather explained that he had thrown the bag into the trash bin. Meanwhile, workers who came to clean the street collected the trash bin and took it away in a lorry.


Tanglish

English Agamathabaath: Gujarat maanilam Rajkot nagar Bajrangvaadiyilulla Rajeev nagaraich sernthavar Aldaap Kaathri. Ivar pazha viyaapaaram seythu varugiraargal. Anmaiyil viyaapaaram moolam vandha Rs.60 aayiram rokkathai plastic paayil sutri thanadhu veettil vaithu vittu thozhugai seythu kondirundhaar. Idaiyariyaamal avarudaiya vayathana adthai, pazhaiya plastic pai veettil iruppathaip paarthu adhai kuppai thodiyil veesividdaar. Thirumbi vandhu paarthapodhu pai illaadhathaik kandu pathariya Aldaap, thanadhu adthaiyidam vivaram kettullaar. Appodhu avar paiyai kuppai thodiyil veesiya kadhaiyai kooriyullaar. Innilaiyil, theruvil kuppaiyai sudhdham seiyya vandha thozhilaalarhal kuppaiyai lariyil pottu eduththu senruviddhanar. Tamil Rs.60 aayirathai thavarthalaka kuppai thodiyil pottap pazha viyaapari: meettuk kodutha thozhilaalarhal Agamathabaath: Gujarat maanilam Rajkot nagar Bajrangvaadiyilulla Rajeev nagaraich sernthavar Aldaap Kaathri. Ivar pazha viyaapaaram seythu varugiraargal. Anmaiyil viyaapaaram moolam vandha Rs.60 aayiram rokkathai plastic paayil sutri thanadhu veettil vaithu vittu thozhugai seythu kondirundhaar. Idaiyariyaamal avarudaiya vayathana adthai, pazhaiya plastic pai veettil iruppathaip paarthu adhai kuppai thodiyil veesividdaar. Thirumbi vandhu paarthapodhu pai illaadhathaik kandu pathariya Aldaap, thanadhu adthaiyidam vivaram kettullaar. Appodhu avar paiyai kuppai thodiyil veesi


Tamil

English

அகமதாபாத்: குஜ​ராத் மாநிலம் ராஜ்கோட் நகர் பஜ்ரங்​வாடி​யிலுள்ள ராஜீவ் நகரைச் சேர்ந்​தவர் அல்​டாப் காத்​ரி. இவர் பழ வி​யா​பாரம் செய்து வரு​கிறார். அண்​மை​யில் வியா​பாரம் மூலம் வந்த ரூ.60 ஆயிரம் ரொக்​கத்தை பிளாஸ்​டிக் பையில் சுற்றி தனது வீட்​டில் வைத்​து​விட்டு தொழுகை செய்து கொண்​டிருந்​தார். இதையறி​யாமல் அவரது வயதான அத்​தை, பழைய பிளாஸ்​டிக் பை வீட்​டில் இருப்​ப​தைப் பார்த்து அதை குப்​பைத் தொட்​டி​யில் வீசி​விட்​டார். திரும்பி வந்து பார்த்​த​போது பை இல்​லாததைக் கண்டு பதறிய அல்​டாப், தனது அத்​தை​யிடம் விவரம் கேட்​டுள்​ளார். அப்​போது அவர் பையை குப்​பைத் தொட்​டி​யில் வீசிய கதையை கூறி​யுள்​ளார். இந்​நிலை​யில்,

தெரு​வில் குப்​பையை சுத்​தம் செய்ய வந்த தொழிலா​ளர்​கள் குப்​பையை லாரி​யில் போட்டு எடுத்​துச் சென்​று​விட்​டனர்.


Tamil

ரூ.60 ஆயிரத்தை தவறுதலாக குப்பைத் தொட்டியில் போட்ட பழ வியாபாரி: மீட்டுக் கொடுத்த தொழிலாளர்கள்

அகமதாபாத்: குஜ​ராத் மாநிலம் ராஜ்கோட் நகர் பஜ்ரங்​வாடி​யிலுள்ள ராஜீவ் நகரைச் சேர்ந்​தவர் அல்​டாப் காத்​ரி. இவர் பழ வி​யா​பாரம் செய்து வரு​கிறார். அண்​மை​யில் வியா​பாரம் மூலம் வந்த ரூ.60 ஆயிரம் ரொக்​கத்தை பிளாஸ்​டிக் பையில் சுற்றி தனது வீட்​டில் வைத்​து​விட்டு தொழுகை செய்து கொண்​டிருந்​தார்.

இதையறி​யாமல் அவரது வயதான அத்​தை, பழைய பிளாஸ்​டிக் பை வீட்​டில் இருப்​ப​தைப் பார்த்து அதை குப்​பைத் தொட்​டி​யில் வீசி​விட்​டார். திரும்பி வந்து பார்த்​த​போது பை இல்​லாததைக் கண்டு பதறிய அல்​டாப், தனது அத்​தை​யிடம் விவரம் கேட்​டுள்​ளார். அப்​போது அவர் பையை குப்​பைத் தொட்​டி​யில் வீசிய கதையை கூறி​யுள்​ளார். இந்​நிலை​யில், தெரு​வில் குப்​பையை சுத்​தம் செய்ய வந்த தொழிலா​ளர்​கள் குப்​பையை லாரி​யில் போட்டு எடுத்​துச் சென்​று​விட்​டனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் துபாயில் கைதான ரவி உப்பல் காணவில்லை: இந்தியாவுக்கு அழைத்து வருவதில் பின்னடைவு 

வாரிசு அரசியல் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்: ஜவஹர்லால் நேரு குடும்பம் மீது சசி தரூர் விமர்சனம்