பிஹாரில் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: 121 தொகுதியில் நாளை வாக்குப்பதிவு

English

Patna: The first phase of election campaigning in Bihar concluded yesterday evening. Voting will take place tomorrow in 121 constituencies across the state. Deputy military personnel will be engaged in security duties in tense constituencies. The legislative assembly elections in Bihar will be held in two phases on November 6 and 11. This election features a direct contest between the ruling National Democratic Alliance and the opposition's mega alliance. Bihar has a total of 243 constituencies. In the ruling National Democratic Alliance, the Janata Dal (United) and BJP are contesting 101 constituencies, Lok Janshakti Party – Ram Vilas 29, Rashtriya Lok Morcha 6, and Hindustani Awami Morcha 6 constituencies.


Tanglish

Paadnaa: Biharil mudhal kattam theerthalukkaan pirachaaram netru maalaiyudan niraivadaindhathu. Andha maanilathil naalai 121 thogudigalil vaakkupathirvu nadappadugiradhu. Pathattramaana thogudigalil thunai raanuva veerargal paadhukaappu paniyil eedupada ullanar. Biharil November 6, 11 aagiya thethigalil 2 kattangalaga sattapperavaith theerthal nadappad ulladhu. Indha theerthalil aarum thesiya jananaayaga kootanikum ethirkatchigalin mega kootanikum idaiye neradi modhal nilavugiradhu. Biharil motham 243 thogudigal ullana. Aarum thesiya jananaayaga kootaniyil Aikya Janatha Thalam, BJP thala 101 thogudigal, Lok Jan Shakti – Ram Vilas – 29, Rashtriya Lok Morcha 6, Hindustani Awami Morcha 6 thogudigalil pottiyidugindrana. Tamil Biharil mudhal kattam theerthal pirachaaram oyndhathu: 121 thogudiyil naalai vaakkupathirvu Paadnaa: Biharil mudhal kattam theerthalukkaan pirachaaram netru maalaiyudan niraivadaindhathu. Andha maanilathil naalai 121 thogudigalil vaakkupathirvu nadappadugiradhu. Pathattramaana thogudigalil thunai raanuva veerargal paadhukaappu paniyil eedupada ullanar. Biharil November 6, 11 aagiya thethigalil 2 kattangalaga sattapperavaith theerthal nadappad ulladhu. Indha theerthalil aarum thesiya jananaayaga kootanikum ethirkatchigalin mega kootanikum idaiye neradi modhal nilavugiradhu. Biharil motham 243 thogudigal ullana. Aarum thesiya jananaayaga kootaniyil Aikya Janatha Thalam, BJP thala 101 thogudigal


Tamil

English

பாட்னா: பிஹாரில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அந்த மாநிலத்தில் நாளை 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதற்றமான தொகுதிகளில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பிஹாரில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் நிலவுகிறது. பிஹாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலா 101 தொகுதிகள், லோக் ஜன சக்தி – ராம் விலாஸ் – 29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.


Tamil

பிஹாரில் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: 121 தொகுதியில் நாளை வாக்குப்பதிவு

பாட்னா: பிஹாரில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அந்த மாநிலத்தில் நாளை 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதற்றமான தொகுதிகளில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பிஹாரில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் நிலவுகிறது. பிஹாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலா 101 தொகுதிகள், லோக் ஜன சக்தி – ராம் விலாஸ் – 29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

விவசாயி கொலை வழக்கில் ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை: பெரம்பலூர் நீதிமன்றம் தீர்ப்பு

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் துபாயில் கைதான ரவி உப்பல் காணவில்லை: இந்தியாவுக்கு அழைத்து வருவதில் பின்னடைவு