English
Chennai: PMK spokesperson and lawyer K. Balu has urged the arrest of Salem Arul for disturbing public peace. In a statement he released regarding this, he said, "In Vadukathampatti, Salem district, a gang led by Salem West MLA Arul violently attacked the workers of the Pattali Makkal Katchi and attempted to murder by hitting them on the head. It is condemnable that the police have not yet taken any action against the gang led by Arul, despite this violent act occurring in front of the police." Source: Hindu Tamil Thisai.
Tanglish
Chennai: Podhu amaithiyai kulaikkum Salem Arulai kaithu seiyya vendum ena PAMAK seydhith thodarbaalarum, vazhakkarinjar K. Paalu valiyuruththiyullaar. Ithu kuriththu avar veliyittulla arikkaiyil, “Salem maavattam Vadukaththampattiyil Paattali makkal katchiyin thondargalai Salem merku sattamanra uruppinar Arul thalaimaiyilana kumpal kaattumiraandiththanamaaga thaakkiyathudan, magizhundai modhi padukolai seiyya muyandhulladhu. Kaaval thuraiyinar munnilaiyileye indha kaattumiraandiththanaththai arangettriya Arul thalaimaiyilana kumpal meedhu kaaval thuraiyinar ithuvarai nadavadikkai edukkaadhadhu kandikkaththakkadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
சென்னை: பொது அமைதியை குலைக்கும் சேலம் அருளை கைது செய்ய வேண்டும் என பாமக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞர் கேபாலு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம் வடுகத்தம்பட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்களை சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் தலைமையிலான கும்பல் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதுடன், மகிழுந்தை மோதி படுகொலை செய்ய முயன்றுள்ளது. காவல் துறையினர் முன்னிலையிலேயே இந்த காட்டுமிராண்டித்தனத்தை அரங்கேற்றிய அருள் தலைமையிலான கும்பல் மீது காவல் துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
Tamil
“பொது அமைதியை குலைக்கும் சேலம் அருளை கைது செய்க” – வழக்கறிஞர் கே.பாலு
சென்னை: பொது அமைதியை குலைக்கும் சேலம் அருளை கைது செய்ய வேண்டும் என பாமக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞர் கேபாலு வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம் வடுகத்தம்பட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்களை சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் தலைமையிலான கும்பல் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதுடன், மகிழுந்தை மோதி படுகொலை செய்ய முயன்றுள்ளது. காவல் துறையினர் முன்னிலையிலேயே இந்த காட்டுமிராண்டித்தனத்தை அரங்கேற்றிய அருள் தலைமையிலான கும்பல் மீது காவல் துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
Click the link above to read the full article on the original website.