English
Although an explanation had been given regarding the Indian Chief Justice's opinion on the 'cockroach', lawyer N.K. Goswami says that the tendency to distort and portray it with ill intent continues unabated.
Tanglish
Indiyath thalaimai neethipathiyin 'Karappaan Poochi' kuritha karuthu thodarbaaga vilakkam alikkappattirundapothilum, athai 'thiriththu, theeya nokkaththil siththarikkum pokku' thadaiyindrith thodarnthu varuvadhaga vazhakkarinjar N.K. Goswami koorugirar
Tamil
இந்தியத் தலைமை நீதிபதியின் ‘கரப்பான் பூச்சி’ குறித்த கருத்து தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டிருந்தபோதிலும், அதை ‘திரித்து, தீய நோக்கத்தில் சித்தரிக்கும் போக்கு’ தடையின்றித் தொடர்ந்து வருவதாக வழக்கறிஞர் என்.கே. கோஸ்வாமி கூறுகிறார்
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.