English
Tiruchirappalli: "BJP is our open enemy. Congress is a traitor who betrayed us after gaining our trust," said Seeman, the chief coordinator of the Naam Tamilar Party. Seeman participated as a special guest and answered various questions from the public at an event titled "Let's Talk, Come Together," organized by the World Tamil Christian Movement in Manapparai, Tiruchirappalli district.
Tanglish
English Tiruchchi: “Bajaka namakku velippadaiyana ethiri. Kaangiras nammai namba vaithu emaatriya thurogi” endru Naam Tamilar katchiyin thalaimai orunginaippalar Seeman koorinaar. Tiruchchi maavattam, Manapparaiyil ulagath Tamilk Kiristhavar iyakkam saarbil nadandha ‘Uraiyaaduvom Vaarungal’ enum thalaippilana nigazhvil Naam Tamilar katchiyin thalaimai orunginaippalar Seeman sirappu virundhinaraaga kalandhukondu pothumakkalin palveru kelvigalukku pathilaliththaar. Tamil “Bajaka namakku ethiri… Kaangiras thurogi!” – Tiruchchiyil Seeman paechu Tiruchchi: “Bajaka namakku velippadaiyana ethiri. Kaangiras nammai namba vaithu emaatriya thurogi” endru Naam Tamilar katchiyin thalaimai orunginaippalar Seeman koorinaar. Tiruchchi maavattam, Manapparaiyil ulagath Tamilk Kiristhavar iyakkam saarbil nadandha ‘Uraiyaaduvom Vaarungal’ enum thalaippilana nigazhvil Naam Tamilar katchiyin thalaimai orunginaippalar Seeman sirappu virundhinaraaga kalandhukondu pothumakkalin palveru kelvigalukku pathilaliththaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
திருச்சி: “பாஜக நமக்கு வெளிப்படையான எதிரி. காங்கிரஸ் நம்மை நம்ப வைத்து ஏமாற்றிய துரோகி” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உலகத் தமிழ்க் கிறிஸ்தவர் இயக்கம் சார்பில் நடைபெற்ற ‘உரையாடுவோம் வாருங்கள்’ எனும் தலைப்பிலான நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொதுமக்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
Tamil
“பாஜக நமக்கு எதிரி… காங்கிரஸ் துரோகி!” – திருச்சியில் சீமான் பேச்சு
திருச்சி: “பாஜக நமக்கு வெளிப்படையான எதிரி. காங்கிரஸ் நம்மை நம்ப வைத்து ஏமாற்றிய துரோகி” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உலகத் தமிழ்க் கிறிஸ்தவர் இயக்கம் சார்பில் நடைபெற்ற ‘உரையாடுவோம் வாருங்கள்’ எனும் தலைப்பிலான நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொதுமக்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
Click the link above to read the full article on the original website.