வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டை விடுவிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

English

Chennai: The Madras High Court has ordered the Tamil Nadu government to immediately release the pending compensation amount of Rs. 2 crore 59 lakh to the victims affected by the commando operations during the search for Veerappan. The Tamil Nadu-Karnataka special commando forces involved in the sandalwood smuggling and the search for Veerappan have been accused at the National Human Rights Commission of human rights violations, including sexually assaulting women from hill villages under the pretext of interrogation and mutilating men. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English Chennai: Veerappan thedutal vettaiyil, athiradippadaiyal paathikkappatta makkalukku vazhanga vendaiaa paakki izhappeettu thogai 2 kodiye 59 latcham roopaaiyai udanadiyaga viduvikkumpadi, Tamilnadu arasukku Chennai uyar neethimandram uththaravittulladhu. Sandhanakkadaththal Veerappan thedutal vettaiyil eedupatta Tamilnadu – Karnataka sirappu athiradippadaiyinar, visaaranai endra peyaril malai graama pengalai paaliyaal vankodumai seidum, aangalai sithravathai seidum manitha urimai meeralkalil eedupattadhaga thesiya manitha urimai aanaiyathil pukaarhal alikkappattana. Tamil Veerappan thedutal vettaiyil paathikkappatta makkalukku izhappeettai viduvikka arasukku AI Court uththaravu Chennai: Veerappan thedutal vettaiyil, athiradippadaiyal paathikkappatta makkalukku vazhanga vendaiaa paakki izhappeettu thogai 2 kodiye 59 latcham roopaaiyai udanadiyaga viduvikkumpadi, Tamilnadu arasukku Chennai uyar neethimandram uththaravittulladhu. Sandhanakkadaththal Veerappan thedutal vettaiyil eedupatta Tamilnadu – Karnataka sirappu athiradippadaiyinar, visaaranai endra peyaril malai graama pengalai paaliyaal vankodumai seidum, aangalai sithravathai seidum manitha urimai meeralkalil eedupattadhaga thesiya manitha urimai aanaiyathil pukaarhal alikkappattana. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: வீரப்பன் தேடுதல் வேட்டையில், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய பாக்கி இழப்பீட்டு தொகை 2 கோடியே 59 லட்சம் ரூபாயை உடனடியாக விடுவிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தனக்கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தமிழக – கர்நாடக சிறப்பு அதிரடிப்படையினர், விசாரணை என்ற பெயரில் மலை கிராம பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தும், ஆண்களை சித்ரவதை செய்தும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன.


Tamil

வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டை விடுவிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வீரப்பன் தேடுதல் வேட்டையில், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய பாக்கி இழப்பீட்டு தொகை 2 கோடியே 59 லட்சம் ரூபாயை உடனடியாக விடுவிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தனக்கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தமிழக – கர்நாடக சிறப்பு அதிரடிப்படையினர், விசாரணை என்ற பெயரில் மலை கிராம பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தும், ஆண்களை சித்ரவதை செய்தும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தமிழக முதல்வர் உயர் கல்வியை இருகண்களில் ஒன்றாக பார்க்கின்றார்: அமைச்சர் கோவி. செழியன்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: 10-க்கும் மேற்பட்ட போலீஸாரிடம் சிபிஐ விசாரணை