English
India's petroleum companies have increased fuel prices four times since May 15. Currently, in Chennai, the price of one liter of petrol is Rs. 107.77, and the price of diesel is Rs. 99.55 per liter. What impact does this have on the common people?
Tanglish
Indhiyaavin petroliya niruvanangal May 15 mudhal naangu murai eriporul vilaiyai uyarthiyullana. Chennaiyil tharpothu oru liter petrol vilai 107 roobai 77 kaasugalagavum, diesel vilai liter ondrukku 99 roobai 55 kaasugalagavum ulladhu. Idhanal saamaniyarukku enna paathippu?
Tamil
இந்தியாவின் பெட்ரோலிய நிறுவனங்கள் மே 15 முதல் நான்கு முறை எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளன. சென்னையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 107 ரூபாய் 77 காசுகளாகவும், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 99 ரூபாய் 55 காசுகளாகவும் உள்ளது. இதனால் சாமானியருக்கு என்ன பாதிப்பு?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.