தமிழக முதல்வர் உயர் கல்வியை இருகண்களில் ஒன்றாக பார்க்கின்றார்: அமைச்சர் கோவி. செழியன்

English

Kumbakonam: On December 20th, orders will be issued to appoint 2,700 people as permanent professors through DRP, informed Higher Education Minister Kovi. Chezhiyan. The graduation ceremony was held today at Kumbakonam Government Arts College. College Principal M. Govindarasu presided over and delivered the speech. Higher Education Minister Kovi. Chezhiyan, who participated as the chief guest, awarded degrees to 2,787 undergraduate and postgraduate students who graduated in 17 departments during the academic years 2022-23 and 2023-24, stating: Kumbakonam Government College is the oldest college in Thanjavur district. Not only is it 171 years old, but many who studied here have become renowned personalities. Tamil Nadu Chief Minister views higher education as one of the two eyes: Minister Kovi. Chezhiyan.


Tanglish

English Kumbakonam: varum Dis.20-m thethi DARP moolam 2700 perukku nirandhara peraasiriyar pani niyamippadharkana uththaravu vazhangappadavullana ena uyarkalvithurai amaichar Kovi. Sezhiyan thagaval theriviththirukkiraar. Kumbakonam arasin karalaik kallooriyil pattamalippu vizha indru nadandhadhhu. Kalloori mudhalvar Ma.Kovindharasu thalaimai vagiththu uraiyaatrinaar. Uyarkalvithurai amaichar Kovi. Sezhiyan, sirappu virundhinaraaga pangetru, 2022-23 matrum 2023-24-m kalviyandil, 17 thuraigalil padiththu therchi petra 2787 ilnilai matrum mudhunilai maanava, maanavigalukku pattangalai vazhangi kooriyadhavathu: Kumbakonam arasin karali kalloori Thanjavur maavattathileyye pazhamaiyana kalloori. 171 aandugal pazhamaiyana kalloori mattumillamal, ingu paditha palar pugazh petra varhalagiyullargal. Tamil Tamizhaga mudhalvar uyarkalviyai irukanngalil ondraga paarkkinraar: Amaichar Kovi. Sezhiyan Kumbakonam: varum Dis.20-m thethi DARP moolam 2700 perukku nirandhara peraasiriyar pani niyamippadharkana uththaravu vazhangappadavullana ena uyarkalvithurai amaichar Kovi. Sezhiyan thagaval theriviththirukkiraar. Kumbakonam arasin karalaik kallooriyil pattamalippu vizha indru nadandhadhhu. Kalloori mudhalvar Ma.Kovindharasu thalaimai vagiththu uraiyaatrinaar. Uyarkalvithurai amaichar Kovi. Sezhiyan, sirappu virundhinaraaga pangetru, 2022-23 matrum 2023-24-m kalviyandil, 17 thuraigalil padiththu therchi petra 2787 ilnilai


Tamil

English

கும்பகோணம்: வரும் டிச.20-ம் தேதி டிஆர்பி மூலம் 2700 பேருக்கு நிரந்தர பேராசிரியர் பணி நியமிப்பதற்கான உத்தரவு வழங்கப்படவுள்ளன என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவித்துள்ளார். கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மா.கோவிந்தராசு தலைமை வகித்து உரையாற்றினார். உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 2022-23 மற்றும் 2023-24-ம் கல்வியாண்டில், 17 துறைகளில் படித்து தேர்ச்சி பெற்ற 2787 இளநிலை மற்றும் முதுநிலை மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கூறியதாவது: கும்பகோணம் அரசினர் கல்லூரி தஞ்சாவூர் மாவட்டத்திலேயே பழமையான கல்லூரி. 171 ஆண்டுகள் பழமையான கல்லூரி மட்டுமில்லாமல்,

இங்கு படித்த பலர் புகழ் பெற்றவர்களாகியுள்ளார்கள்.


Tamil

தமிழக முதல்வர் உயர் கல்வியை இருகண்களில் ஒன்றாக பார்க்கின்றார்: அமைச்சர் கோவி. செழியன்

கும்பகோணம்: வரும் டிச.20-ம் தேதி டிஆர்பி மூலம் 2700 பேருக்கு நிரந்தர பேராசிரியர் பணி நியமிப்பதற்கான உத்தரவு வழங்கப்படவுள்ளன என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மா.கோவிந்தராசு தலைமை வகித்து உரையாற்றினார். உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 2022-23 மற்றும் 2023-24-ம் கல்வியாண்டில், 17 துறைகளில் படித்து தேர்ச்சி பெற்ற 2787 இளநிலை மற்றும் முதுநிலை மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கூறியதாவது: கும்பகோணம் அரசினர் கல்லூரி தஞ்சாவூர் மாவட்டத்திலேயே பழமையான கல்லூரி. 171 ஆண்டுகள் பழமையான கல்லூரி மட்டுமில்லாமல், இங்கு படித்த பலர் புகழ் பெற்றவர்களாகியுள்ளார்கள்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

“திராவிடத்துக்கும், தமிழ் தேசியத்துக்கும் இடையேதான் இங்கே போட்டி” – சீமான்

வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டை விடுவிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு