‘One word can win, one word can kill; the word “Karappaan Poochi” made the BJP tremble..’ – P. Shanmugam

English

Chief Justice of the Supreme Court, Surya Kant, recently referred to the youth as "cockroaches." This sparked significant opposition, leading to the creation of a page called "Cockroach Janata Party" on the X platform. The page quickly gained millions of followers but has now been shut down. In protest against labeling the youth as cockroaches, P. Shanmugam, the state secretary of the Marxist Communist Party, said, "They say one word can win, another can kill. Similarly, the term 'cockroach' has sent the united BJP rulers into a frenzy."

The youth have turned the insult of being called cockroaches into a weapon and attacked back, saying, "This is also a way to express opposition to the rulers."


Tanglish

Uchcha neethimanra thalaimai neethipathi Soorya Ganth sameebathil ilaingargalaik karappaanpoochi endru kooriyirundhaar. Itharku perum ethirppugal kilambiya nilaiyil, 'Karappaanpoochi Janatha Katchi' endru X thalathil pakkam ondru aarambikkappattulladhu. Andha pakkaththirku million kanakkil followers koodiya nilaiyil, tharpothu andha pakkam mudakkappattulladhu. Ilaingargalai karappaanpoochi endru kurippittadharku ethirppu therivithu Marxist Communist katchiyin maanila seyalalarana Pe. Sanmugam... Cockroach Janata Party" oru sol vellum, oru sol kollum enpaarhal. Adhaipola "Karappaan Poochi" endra oru sol ondriya BJP aatchiyalargalai alarith thudikka vittirukkiradhu.

Izivupadutha karappaan poochi endru kooriyathaiye aayudhamakki thiruppith thaakki irukkiraargal ilaignargal, aatchiyaalargalukku ethirppai ippadiyum velippaduththalaam" endru kooriyullaar.


Tamil

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் சமீபத்தில் இளைஞர்களைக் கரப்பான்பூச்சி என்று கூறியிருந்தார்.

இதற்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்று எக்ஸ் தளத்தில் பக்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பக்கத்திற்கு மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் கூடிய நிலையில், தற்போது அந்தப் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களை கரப்பான்பூச்சி என்று குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரான பெ.சண்முகம்…

Cockroach Janata Party
Cockroach Janata Party

“ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்பார்கள். அதைப்போல “கரப்பான் பூச்சி”என்ற ஒரு சொல் ஒன்றிய பாஜக ஆட்சியாளர்களை அலறித் துடிக்க விட்டிருக்கிறது.

இழிவுபடுத்த கரப்பான் பூச்சி என்று கூறியதையே ஆயுதமாக்கி திருப்பித் தாக்கி இருக்கிறார்கள் இளைஞர்கள், ஆட்சியாளர்களுக்கு எதிர்ப்பை இப்படியும் வெளிப்படுத்தலாம்” என்று கூறியுள்ளார்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Paniyur Babu leaving VCK? – What is the background?

<div>இலங்கையில் சீன திட்டங்களுக்கு ‘தேவையற்ற வெளி அழுத்தம், முட்டுக்கட்டை’ – இந்தியாவை விமர்சிக்கிறாரா சீன தூதுவர்?</div>