பிஹாரில் முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை ஓய்கிறது: நவ.6-ல் வாக்குப்பதிவு

English

Patna: The campaign for the first phase of the Bihar Legislative Assembly elections concludes this evening. As a result, leaders of the National Democratic Alliance and the Grand Alliance are engaged in intense campaigning today. Voting for the Bihar Legislative Assembly elections, which consist of 243 constituencies, will take place in two phases on November 6 and 11. The campaign ends at 5 PM today in 121 assembly constituencies across 18 districts where the first phase of voting will be held on November 6. In this context, leaders of the National Democratic Alliance and the Grand Alliance are actively campaigning to attract voters today.


Tanglish

Paadnaa: Biharil mudalkatta sattapperavai theerthalukkaan pirachaaram indru maalaiyudan mudivadaikiradhu. Idhan kaaranamaaga thesiya jananaayagak koottani matrum mahaa koottaniyin thalaivargal indru theevira pirachaarathil eedupadugindranaar. 243 thoguthigalai konda Bihar sattapperavai theerthalukkaan vaakkupathivu Navambar 6 matrum 11-am thedhigalil iru kattangalaga nadappadugiradhu. Idhil Navambar 6-l mudalkatta vaakkupathivu nadappum 18 maavattangalil ulla 121 sattapperavait thoguthigalil indru maalai 5 maniyudan pirachaaram mudivadaikiradhu. Indha soozhalil, vaakkaalargalai kavarum vagaiyil thesiya jananaayaga koottani matrum mahaa koottaniyin thalaivargal indru theevira pirachaarathil eedupadugindranaar. Tamil Biharil mudalkatta theerthal pirachaaram indru maalai oygiradhu: Nav.6-l vaakkupathivu Paadnaa: Biharil mudalkatta sattapperavai theerthalukkaan pirachaaram indru maalaiyudan mudivadaikiradhu. Idhan kaaranamaaga thesiya jananaayagak koottani matrum mahaa koottaniyin thalaivargal indru theevira pirachaarathil eedupadugindranaar. 243 thoguthigalai konda Bihar sattapperavai theerthalukkaan vaakkupathivu Navambar 6 matrum 11-am thedhigalil iru kattangalaga nadappadugiradhu. Idhil Navambar 6-l mudalkatta vaakkupathivu nadappum 18 maavattangalil ulla 121 sattapperavait thoguthigalil indru maalai 5 maniyudan pirachaaram mudivadaikiradhu. Indha soozhalil, vaakkaalargalai kavarum vagaiyil thesiya jananaayaga koottani matrum mahaa koottaniyin thalaivargal indru the


Tamil

English

பாட்னா: பிஹாரில் முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மகா கூட்டணியின் தலைவர்கள் இன்று தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். 243 தொகுதிகளைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 6 மற்றும் 11-ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் நவம்பர் 6-ல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 18 மாவட்டங்களில் உள்ள 121 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. இந்தச் சூழலில், வாக்காளர்களை கவரும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மகா கூட்டணியின் தலைவர்கள் இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.


Tamil

பிஹாரில் முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை ஓய்கிறது: நவ.6-ல் வாக்குப்பதிவு

பாட்னா: பிஹாரில் முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மகா கூட்டணியின் தலைவர்கள் இன்று தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.

243 தொகுதிகளைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 6 மற்றும் 11-ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் நவம்பர் 6-ல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 18 மாவட்டங்களில் உள்ள 121 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. இந்தச் சூழலில், வாக்காளர்களை கவரும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மகா கூட்டணியின் தலைவர்கள் இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கோவை பாலியல் வன்கொடுமை | ஒரு மாதத்துக்குள் குற்றப்பத்திரிகை, அதிகபட்ச தண்டனை: முதல்வர் ஸ்டாலின் உறுதி

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ்