ஹைதராபாத் அருகே சாலை விபத்து: ஒரே குடும்பத்தில் 3 சகோதரிகள் உயிரிழப்பு

English

Three sisters traveling to Hyderabad sitting together in a government bus tragically lost their lives in an accident that occurred yesterday morning in Rangareddy district, Telangana. Upon learning this, their parents, close relatives, and family members wept loudly. Ellayya Gowd, a resident of Gandhinagar in Tandur town, Vikarabad district, has four daughters. The eldest daughter is married. The remaining three, Dhanusha, Saipriya, and Nandini, were studying in Hyderabad.


Tanglish

English telanganaavin rangaretti mAvattathil netru kaalai nadandha vipaththil, arasu perundhil ore irukkaiyil amarnthu haidarabaath senra 3 sagotharigal parithaabamaaga uyirilandhullanar. ithanai arindha avargalin pettror, utrar, uravinargal kathari azhudhanar. vikaaraabaath mAvattam, thaandooru nagarppurathil ulla ganthinagarais serndhavar ellaiyya kavud. ivarukku 4 magalgal. mootha magalukku thirumanam seidhu ullar. enji ulladha dhanusha, saaybiriya, nandhini aagiya moovarum haidarabaathil padiththu vandhanar. Tamil haidarabaath aruge saalai vipadhu: ore kudumbathil 3 sagotharigal uyirilappu telanganaavin rangaretti mAvattathil netru kaalai nadandha vipaththil, arasu perundhil ore irukkaiyil amarnthu haidarabaath senra 3 sagotharigal parithaabamaaga uyirilandhullanar. ithanai arindha avargalin pettror, utrar, uravinargal kathari azhudhanar. vikaaraabaath mAvattam, thaandooru nagarppurathil ulla ganthinagarais serndhavar ellaiyya kavud. ivarukku 4 magalgal. mootha magalukku thirumanam seidhu ullar. enji ulladha dhanusha, saaybiriya, nandhini aagiya moovarum haidarabaathil padiththu vandhanar. mooladhalam: indhu tamil thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நேற்று காலை நடந்த விபத்தில், அரசு பேருந்தில் ஒரே இருக்கையில் அமர்ந்து ஹைதராபாத் சென்ற 3 சகோதரிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை அறிந்த அவர்களின் பெற்றோர், உற்றார், உறவினர்கள் கதறி அழுதனர். விகாராபாத் மாவட்டம், தாண்டூரு நகர்ப்புறத்தில் உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் எல்லைய்யா கவுட். இவருக்கு 4 மகள்கள். மூத்த மகளுக்கு திருமணம் செய்துள்ளார். எஞ்சியுள்ள தனுஷா, சாய்பிரியா, நந்தினி ஆகிய மூவரும் ஹைதராபாத்தில் படித்து வந்தனர்.


Tamil

ஹைதராபாத் அருகே சாலை விபத்து: ஒரே குடும்பத்தில் 3 சகோதரிகள் உயிரிழப்பு

தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நேற்று காலை நடந்த விபத்தில், அரசு பேருந்தில் ஒரே இருக்கையில் அமர்ந்து ஹைதராபாத் சென்ற 3 சகோதரிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை அறிந்த அவர்களின் பெற்றோர், உற்றார், உறவினர்கள் கதறி அழுதனர்.

விகாராபாத் மாவட்டம், தாண்டூரு நகர்ப்புறத்தில் உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் எல்லைய்யா கவுட். இவருக்கு 4 மகள்கள். மூத்த மகளுக்கு திருமணம் செய்துள்ளார். எஞ்சியுள்ள தனுஷா, சாய்பிரியா, நந்தினி ஆகிய மூவரும் ஹைதராபாத்தில் படித்து வந்தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பிஹாரில் பாதுகாப்பு தொழில் துறை வழித்தடம்: மத்திய அமைச்சர் அமித் ஷா வாக்குறுதி

திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழில் பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நீட்டிப்பு