பிஹாரில் பாதுகாப்பு தொழில் துறை வழித்தடம்: மத்திய அமைச்சர் அமித் ஷா வாக்குறுதி

English

Patna, Bihar: Ahead of the Bihar elections, Union Home Minister Amit Shah campaigned yesterday in several areas including Siwan and Sitamarhi in Bihar for the ruling National Democratic Alliance candidates. During his speech, he said: "Floods have been recurring in Bihar since the time of Emperor Chandragupta Maurya. With the National Democratic Alliance government in Bihar, a permanent solution will be provided for the flood problems."

Security Industry Path in Bihar: Union Minister Amit Shah's Assurance

Patna, Bihar: Ahead of the Bihar elections, Union Home Minister Amit Shah campaigned yesterday in several areas including Siwan and Sitamarhi in Bihar for the ruling National Democratic Alliance candidates. During his speech, he said: "Floods have been recurring in Bihar since the time of Emperor Chandragupta Maurya. With the National Democratic Alliance government in Bihar, a permanent solution will be provided for the flood problems."

Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's unite through Tamil. Click the link above to read the full article on the original website.

Tanglish

Paadnaa: Bihar theerthalai munnittu aarum thesiya jananaayaga koottaNi vedpaalarhgalukkaaga Bihar-in Sivahar, Seethamaari ullitta palveru pagudhigalil madhthiya ulthurai amaichchar Amith Sha netru vaakku saegariththaar. Appodhu avar pesiyathavathu: Mannar Santhirakubtha Mauriya aatchik kaalam mudhal ippodhu varai Biharil vella paathippugal neediththu varugindrana. Biharil thesiya jananaayaga koottaNi aatchi amaiththaal vella paathippugalkku nirandhara muruppulli vaikkappadum. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.

Tamil

English

பாட்னா: பிஹார் தேர்தலை முன்னிட்டு ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி வேட்​பாளர்​களுக்​காக பிஹாரின் சிவஹர், சீதாமரி உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நேற்று வாக்கு சேகரித்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: மன்​னர் சந்​திரகுப்த மவுரியா ஆட்​சிக் காலம் முதல் இப்​போது வரை பிஹாரில் வெள்ள பாதிப்​பு​கள் நீடித்து வரு​கின்​றன. பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி அமைத்​தால் வெள்ள பாதிப்​பு​களுக்கு நிரந்தர முற்​றுப்​புள்ளி வைக்​கப்​படும்.

Tamil

பிஹாரில் பாதுகாப்பு தொழில் துறை வழித்தடம்: மத்திய அமைச்சர் அமித் ஷா வாக்குறுதி

பாட்னா: பிஹார் தேர்தலை முன்னிட்டு ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி வேட்​பாளர்​களுக்​காக பிஹாரின் சிவஹர், சீதாமரி உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நேற்று வாக்கு சேகரித்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:

மன்​னர் சந்​திரகுப்த மவுரியா ஆட்​சிக் காலம் முதல் இப்​போது வரை பிஹாரில் வெள்ள பாதிப்​பு​கள் நீடித்து வரு​கின்​றன. பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி அமைத்​தால் வெள்ள பாதிப்​பு​களுக்கு நிரந்தர முற்​றுப்​புள்ளி வைக்​கப்​படும்.

மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Click the link above to read the full article on the original website.

More From Author

பிஹாரில் முஸ்லிம்களுக்கு 18% வாக்குகள் இருந்தும் பலன் இல்லை

ஹைதராபாத் அருகே சாலை விபத்து: ஒரே குடும்பத்தில் 3 சகோதரிகள் உயிரிழப்பு