English
The Leaning Tower of Pisa is famous for its tilt, but it is not the only building that leans to one side. Why do some buildings lean, and what can be done to fix them?
Tanglish
Paisavin saayndha koopuram adhan saayvukkaakap pugazhpettrathu, aanaal, oru pakkamaaga saayndhirukkum ore kattadam adhu mattume alla. Sila kattidangal en saaykinrana, avatraich sariseyya enna seyyalaam?
Tamil
பைசாவின் சாய்ந்த கோபுரம் அதன் சாய்வுக்காகப் புகழ்பெற்றது, ஆனால், ஒரு பக்கமாகச் சாய்ந்திருக்கும் ஒரே கட்டடம் அது மட்டுமே அல்ல. சில கட்டிடங்கள் ஏன் சாய்கின்றன, அவற்றைச் சரிசெய்ய என்ன செய்யலாம்?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.