ஹைதராபாத் அருகே பயங்கர சாலை விபத்து: அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதியதில் 21 பேர் உயிரிழப்பு

English

Hyderabad: In a tragic accident near Hyderabad, 21 people lost their lives. A Telangana government bus departed from Rangareddy district, Tandur, near Hyderabad, Telangana state, at 4:40 AM yesterday heading towards Hyderabad. Although the bus was designed to seat 52 passengers, 72 people were traveling on it. At around 6:50 AM near Mirzaguda, close to Sevallu, a tipper lorry carrying gravel came speeding from the opposite direction, collided with the right side of the government bus where the driver was seated, and the bus overturned. At that time, all the gravel from the tipper lorry spilled onto the bus. In this severe accident, a total of 21 people died, including the drivers of both vehicles, 10 women, an 11-month-old infant, and 8 men.


Tanglish

English Haidarabaath: Haidaraabaath aruge nadandha kora vipaththil 21 per parithaapamaaga uyirizhanthanar. Telangana maanilam Haidaraabaath aduththulla Rangaretti maavattam, Thaanduuruvilirundhu netru adhikaalai 4.40 manikku Telangana arasu perunthu Haidaraabaath nokki purappattadhu. 52 per amara koodiya andha perunthil 72 per payanam seithanar. Sariyaaaga kaalai 6.50 manikku Sevallu adutha Mirjagooda enum idaththil, jalli kargalai yerarkkik kondu adhivegamaaga ethire vandha tippar laari, arasu perunthin ooddunar ulla valadhu puram modhi, perunthin meedhe kaviginthadhu. Appodhu, tippar laariyil irundha jalli kargal muzhuvadhu perunthukkul vizhundhadhu. Indha kora vipaththil iru vaagana ooddunarkal, 10 pengal, 11 maatha kuzhanthai, 8 aangal ena modhdham 21 per parithaapamaaga uyirizhanthanar. Tamil Haidaraabaath aruge bayangara saalai vipadhu: Arasu perunthu meedhu tippar laari modiyadhil 21 per uyirizhapppu Haidaraabaath: Haidaraabaath aruge nadandha kora vipaththil 21 per parithaapamaaga uyirizhanthanar. Telangana maanilam Haidaraabaath aduththulla Rangaretti maavattam, Thaanduuruvilirundhu netru adhikaalai 4.40 manikku Telangana arasu perunthu Haidaraabaath nokki purappattadhu. 52 per amara koodiya andha perunthil 72 per payanam seithanar. Sariyaaaga kaalai 6.50 manikku Sevallu adutha Mirjagooda enum idaththil, jalli kargalai yerarkkik kondu adhivegamaaga ethire vandha tippar laari, arasu perunthin ooddunar ulla valadhu puram modhi,


Tamil

English

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத் அருகே நடந்த கோர விபத்தில் 21 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். தெலங்​கானா மாநிலம் ஹைத​ரா​பாத் அடுத்​துள்ள ரங்​காரெட்டி மாவட்​டம், தாண்​டூரு​விலிருந்து நேற்று அதி​காலை 4.40 மணிக்கு தெலங்​கானா அரசு பேருந்து ஹைத​ரா​பாத் நோக்கி புறப்​பட்​டது. 52 பேர் அமர கூடிய அந்த பேருந்​தில் 72 பேர் பயணம் செய்​தனர். சரி​யாக காலை 6.50 மணிக்கு சேவள்ளு அடுத்த மிர்​ஜகூடா எனும் இடத்​தில், ஜல்லி கற்​களை ஏற்​றிக்​கொண்டு அதிவேக​மாக எதிரே வந்த டிப்​பர் லாரி, அரசு பேருந்​தின் ஓட்​டுநர் உள்ள வலது புறம் மோதி, பேருந்​தின் மீதே கவிழ்ந்​தது. அப்​போது, டிப்​பர் லாரி​யில் இருந்த ஜல்லி கற்​கள் முழு​வதும் பேருந்​துக்​குள் விழுந்​தது. இந்த கோர விபத்தில் இரு வாகன ஓட்​டுநர்​கள், 10 பெண்​கள், 11 மாத குழந்​தை,

8 ஆண்​கள் என மொத்​தம் 21 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர்.


Tamil

ஹைதராபாத் அருகே பயங்கர சாலை விபத்து: அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதியதில் 21 பேர் உயிரிழப்பு

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத் அருகே நடந்த கோர விபத்தில் 21 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். தெலங்​கானா மாநிலம் ஹைத​ரா​பாத் அடுத்​துள்ள ரங்​காரெட்டி மாவட்​டம், தாண்​டூரு​விலிருந்து நேற்று அதி​காலை 4.40 மணிக்கு தெலங்​கானா அரசு பேருந்து ஹைத​ரா​பாத் நோக்கி புறப்​பட்​டது. 52 பேர் அமர கூடிய அந்த பேருந்​தில் 72 பேர் பயணம் செய்​தனர்.

சரி​யாக காலை 6.50 மணிக்கு சேவள்ளு அடுத்த மிர்​ஜகூடா எனும் இடத்​தில், ஜல்லி கற்​களை ஏற்​றிக்​கொண்டு அதிவேக​மாக எதிரே வந்த டிப்​பர் லாரி, அரசு பேருந்​தின் ஓட்​டுநர் உள்ள வலது புறம் மோதி, பேருந்​தின் மீதே கவிழ்ந்​தது. அப்​போது, டிப்​பர் லாரி​யில் இருந்த ஜல்லி கற்​கள் முழு​வதும் பேருந்​துக்​குள் விழுந்​தது. இந்த கோர விபத்தில் இரு வாகன ஓட்​டுநர்​கள், 10 பெண்​கள், 11 மாத குழந்​தை, 8 ஆண்​கள் என மொத்​தம் 21 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மணி ஆர்டர் மோசடி: அஞ்சல் அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை

தினேஷ் 555 பீடி உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை: தற்கொலை செய்துகொண்ட மகன்