தங்கம் பவுனுக்கு ரூ.320 உயர்வு

English

Chennai: According to the national economic situation, the price of gold is determined. Before Diwali, one sovereign touched Rs. 98,000. After that, the price started to decrease. Currently, in Chennai, the price of gold yesterday increased by Rs. 320 per sovereign, selling at Rs. 90,800. The price per gram increased by Rs. 40, selling at Rs. 11,350. The price of silver per gram increased by Rs. 2, reaching Rs. 168, and the price of silver per kilogram increased by Rs. 2,000, reaching Rs. 1,68,000. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

Chennai: Sarvadesa porulathara nilavaraththukku erpa thangaththin vilai nirnayikkappadugiradhu. Deepavali-kku munbu oru paun Rs.98 aayiraththai thodadhu. Pinnar, vilai kuraiya thodangiyadhu. Innilaiyil, Chennaiyil thangam vilai netru paunukku Rs.320 uyarnthu, 90,800-kku virkkappadadhu. Gramukku Rs.40 uyarnthu, Rs.11,350-kku virkkappadadhu. Velli gramukku Rs.2 uyarnthu, Rs.168 aagavum, katti velli kilovukku Rs.2,000 uyarnthu Rs.1,68,000 aagavum irundhadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. தீபாவளிக்கு முன்பு ஒரு பவுன் ரூ.98 ஆயிரத்தை தொட்​டது. பின்​னர், விலை குறை​யத் தொடங்​கியது. இந்​நிலை​யில், சென்​னை​யில் தங்​கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.320 உயர்ந்​து, 90,800-க்கு விற்கப்​பட்​டது. கிரா​முக்கு ரூ.40 உயர்ந்​து, ரூ.11,350-க்கு விற்​கப்​பட்​டது. வெள்ளி கிரா​முக்கு ரூ.2 உயர்ந்​து, ரூ.168 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்​கு ரூ.2,000 உயர்ந்து ரூ.1,68,000 ஆகவும் இருந்தது.


Tamil

தங்கம் பவுனுக்கு ரூ.320 உயர்வு

சென்னை: சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. தீபாவளிக்கு முன்பு ஒரு பவுன் ரூ.98 ஆயிரத்தை தொட்​டது. பின்​னர், விலை குறை​யத் தொடங்​கியது.

இந்​நிலை​யில், சென்​னை​யில் தங்​கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.320 உயர்ந்​து, 90,800-க்கு விற்கப்​பட்​டது. கிரா​முக்கு ரூ.40 உயர்ந்​து, ரூ.11,350-க்கு விற்​கப்​பட்​டது. வெள்ளி கிரா​முக்கு ரூ.2 உயர்ந்​து, ரூ.168 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்​கு ரூ.2,000 உயர்ந்து ரூ.1,68,000 ஆகவும் இருந்தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சிண்டிகேட் நியமனமும், ஆலயக் கட்சி அடிதடியும் | உள்குத்து உளவாளி

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு $5.75 மில்லியன் வெகுமதி – Seithi Mediacorp