ஜவ்வாதுமலை சிவன் கோயிலில் பழங்கால தங்க நாணயங்கள் கண்டெடுப்பு

English

Thiruvannamalai: In the village of Kovilur, located in the Javvadumalai area of Thiruvannamalai district, there is an ancient Adi Sivan temple. It is said that this temple was built during the reign of the third Rajaraja Chola. The Karuvarai Thirumoolanathar sanctum and the Rajagopuram of this Shiva temple have been in a dilapidated state for many years. Currently, the Tamil Nadu government has allocated funds, and renovation work worth Rs. 2.49 crore is underway. Meanwhile, while workers were digging the Karuvarai of Thirumoolanathar yesterday morning, they found 103 gold coins in a small pot inside the pit. The Hindu Religious and Charitable Endowments Department officials were immediately informed about this.


Tanglish

Thiruvaṇṇāmalai: Thiruvaṇṇāmalai māvaṭṭam Javvāthumalai vaṭṭatthil ulla Kovilūr kirāmathil pazhamaivāynda āthi Sivan kōyil uḷḷathu. Indha kōyil mūṉṟām Rājarājasōḻan āṭsik kālathil kaṭṭappaṭṭadhāgak kūrappaṭugiradhu. Indha Sivan kōyil karuvaṟai Thirumūlanāthar sannidhi maṟṟum Rājagōpuram uḷḷiṭṭavai pala āṇṭukaḷāga chidilamaḍaindha nilaiyil irundhana. Innilaiyil Tamizhāka arasāl nithi othukkīdu seyyappaṭṭu, rū.2.49 kōṭi madhippil thaṟpōthu punaramaippup paṇikaḷ mērgollappaṭṭu varugiṉṟaṉa. Idhaṟkidaie, Thirumūlanāthar karuvaṟaiyil kaṭṭumāṉap paṇi mērgolla ūḻiyarkaḷ netru kālai paḷḷam tōṇḍiyapōthu paḷḷatthilirundha oru siriya pāṉaiyil 103 thanga nāṇaykaḷ irundhana. Uḍanē ithukkuriththu Hindu samaya aṟanilaiyath thuṟai adhikārikaḷukkuth thakaval kodutthuḷḷanar. Tamil Javvāthumalai Sivan kōyilil pazhangāla thanga nāṇayaṅkaḷ kaṇṭeṭuppu Thiruvaṇṇāmalai: Thiruvaṇṇāmalai māvaṭṭam Javvāthumalai vaṭṭatthil ulla Kovilūr kirāmathil pazhamaivāynda āthi Sivan kōyil uḷḷathu. Indha kōyil mūṉṟām Rājarājasōḻan āṭsik kālathil kaṭṭappaṭ


Tamil

English

திரு​வண்​ணா​மலை: திரு​வண்​ணா​மலை மாவட்​டம் ஜவ்​வாது​மலை வட்​டத்​தில் உள்ள கோவிலூர் கிராமத்​தில் பழமை​வாய்ந்த ஆதி சிவன் கோயில் உள்​ளது. இந்த கோயில் மூன்​றாம் ராஜ​ராஜசோழன் ஆட்​சிக் காலத்​தில் கட்​டப்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. இந்த சிவன் கோயில் கரு​வறை திரு​மூல​நாதர் சந்​நிதி மற்​றும் ராஜகோபுரம் உள்​ளிட்​டவை பல ஆண்​டு​களாக சிதிலமடைந்த நிலை​யில் இருந்​தன. இந்​நிலை​யில் தமிழக அரசால் நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டு, ரூ.2.49 கோடி மதிப்​பில் தற்​போது புனரமைப்​புப் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. இதற்​கிடையே, திரு​மூல​நாதர் கரு​வறை​யில் கட்​டு​மானப் பணி மேற்​கொள்ள ஊழியர்​கள் நேற்று காலை பள்​ளம் தோண்​டிய​போது பள்​ளத்​திலிருந்த ஒரு சிறிய பானை​யில் 103 தங்க நாண​யங்​கள் இருந்​தன.

உடனே இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அதி​காரி​களுக்​குத் தகவல் கொடுத்​துள்​ளனர்.


Tamil

ஜவ்வாதுமலை சிவன் கோயிலில் பழங்கால தங்க நாணயங்கள் கண்டெடுப்பு

திரு​வண்​ணா​மலை: திரு​வண்​ணா​மலை மாவட்​டம் ஜவ்​வாது​மலை வட்​டத்​தில் உள்ள கோவிலூர் கிராமத்​தில் பழமை​வாய்ந்த ஆதி சிவன் கோயில் உள்​ளது. இந்த கோயில் மூன்​றாம் ராஜ​ராஜசோழன் ஆட்​சிக் காலத்​தில் கட்​டப்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. இந்த சிவன் கோயில் கரு​வறை திரு​மூல​நாதர் சந்​நிதி மற்​றும் ராஜகோபுரம் உள்​ளிட்​டவை பல ஆண்​டு​களாக சிதிலமடைந்த நிலை​யில் இருந்​தன.

இந்​நிலை​யில் தமிழக அரசால் நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டு, ரூ.2.49 கோடி மதிப்​பில் தற்​போது புனரமைப்​புப் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. இதற்​கிடையே, திரு​மூல​நாதர் கரு​வறை​யில் கட்​டு​மானப் பணி மேற்​கொள்ள ஊழியர்​கள் நேற்று காலை பள்​ளம் தோண்​டிய​போது பள்​ளத்​திலிருந்த ஒரு சிறிய பானை​யில் 103 தங்க நாண​யங்​கள் இருந்​தன. உடனே இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அதி​காரி​களுக்​குத் தகவல் கொடுத்​துள்​ளனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

திமுகவினரை குறிவைத்து அடிக்கும் பாஜகவுக்கு நான் முதல் பலி ஆகிவிட்டேன்! – அமைச்சர் நேரு ஒப்புதல் வாக்குமூலம்

பிஹார் தேர்தல் காரணமாக நிரம்பி வழியும் ஓட்டல்கள்