திமுகவினரை குறிவைத்து அடிக்கும் பாஜகவுக்கு நான் முதல் பலி ஆகிவிட்டேன்! – அமைச்சர் நேரு ஒப்புதல் வாக்குமூலம்

English

BJP is ready to target and attack those in DMK. I have already become the first victim of that, said Minister K.N. Nehru. On behalf of the Thiruvarur district DMK, a meeting for the 'My Polling Booth, Victory Polling Booth' block-level coordinators was held yesterday. The meeting, held under the leadership of District Secretary Poondi Kalaivanan MLA, was attended by the party's General Secretary and Tiruchi division in-charge Minister K.N. Nehru as a special invitee, who spoke: If we complete the voter list work properly, half of the victory will be assured for us. Opposition leader Palanisami said that those in the DMK alliance will leave. However, no one has left our alliance so far.


Tanglish

DMKvil iruppavargalai kuri vaithu adipatharku BJP thayaragivittadhu. Atharku naan mudhal baliagi vitten ena amsakar K.N.Neru pesinar. Thiruvarur mavalatta DMK saarbil, 'En vaakkuschaavadi vetri vaakkuschaavadi' paaga nilai mugavargalukana kootam netru nadandhadhu. Mavalatch cheyalalar Poondi Kalaivanan MLA thalaimaiyil nadandha kootathil, katchiyin mudhalmaich cheyalalarum, Trichy mandala poruppalarumana amsakar K.N.Neru sirappu azaippaalaraga pangetru pesiyadhu: Vaakkalar pattiyal velaiyai naam sariyaga seidhuvittal, namakku paathi vetri urudhiagividum. DMK kootaniyil iruppavargal veliyE senruviduvargal ena ethirkatchi thalaivar Pazhanisami koorinar. Aanaal, namathu kootaniyil irundhu idhuvarai yaarum veliyE sellavillai.
DMKvinarai kurivaithu adikkum BJPkku naan mudhal bali aagivitten! – Amsakar Neru opputhal vaakkumoolam DMKvil iruppavargalai kuri vaithu adipatharku BJP thayaragivittadhu. Atharku naan mudhal baliagi vitten ena amsakar K.N.Neru pesinar. Thiruvarur mavalatta DMK saarbil, 'En vaakkuschaavadi vetri vaakkuschaavadi' paaga nilai mugavargalukana kootam netru nadandhadhu. Mavalatch cheyalalar Poondi Kalaivanan MLA thalaimaiyil nadandha kootathil, katchiyin mudhalmaich cheyalalarum, Trichy mandala poruppalarumana amsakar K.N.Neru sirappu azaippaalaraga pangetru pesiyadhu: Vaakkalar pattiyal velaiyai naam sariyaga seidhuvittal, namakku paathi vetri urudhiagividum. DMK kootaniyil iruppavargal veliyE senruviduvargal ena


Tamil

English

திமுகவில் இருப்பவர்களை குறி வைத்து அடிப்பதற்கு பாஜக தயாராகிவிட்டது. அதற்கு நான் முதல் பலியாகி விட்டேன் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார். திருவாரூர் மாவட்ட திமுக சார்பில், ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பாக நிலை முகவர்களுக்கான கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் முதன்மைச் செயலாளரும், திருச்சி மண்டல பொறுப்பாளருமான அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியது: வாக்காளர் பட்டியல் வேலையை நாம் சரியாக செய்துவிட்டால், நமக்கு பாதி வெற்றி உறுதியாகிவிடும். திமுக கூட்டணியில் இருப்பவர்கள் வெளியே சென்றுவிடுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறினார். ஆனால்,

நமது கூட்டணியில் இருந்து இதுவரை யாரும் வெளியே செல்லவில்லை.


Tamil

திமுகவினரை குறிவைத்து அடிக்கும் பாஜகவுக்கு நான் முதல் பலி ஆகிவிட்டேன்! – அமைச்சர் நேரு ஒப்புதல் வாக்குமூலம்

திமுகவில் இருப்பவர்களை குறி வைத்து அடிப்பதற்கு பாஜக தயாராகிவிட்டது. அதற்கு நான் முதல் பலியாகி விட்டேன் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

திருவாரூர் மாவட்ட திமுக சார்பில், ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பாக நிலை முகவர்களுக்கான கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் முதன்மைச் செயலாளரும், திருச்சி மண்டல பொறுப்பாளருமான அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியது: வாக்காளர் பட்டியல் வேலையை நாம் சரியாக செய்துவிட்டால், நமக்கு பாதி வெற்றி உறுதியாகிவிடும். திமுக கூட்டணியில் இருப்பவர்கள் வெளியே சென்றுவிடுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறினார். ஆனால், நமது கூட்டணியில் இருந்து இதுவரை யாரும் வெளியே செல்லவில்லை.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தேர்தல் ஆணையத்தை திமுக எதிர்க்க தோல்வி பயமே காரணம்: ஜி.கே.வாசன் கணிப்பு

ஜவ்வாதுமலை சிவன் கோயிலில் பழங்கால தங்க நாணயங்கள் கண்டெடுப்பு