English
DMK's opposition to the Election Commission, which provides the principles for conducting proper elections, is due to fear of defeat, said Thamaka leader G.K. Vasan. Speaking to reporters in Tiruchirappalli on this matter, he said: Voters are not ready to accept the Tamil Nadu government's criticism of the Special Intensive Revision (SIR) of the electoral roll. The Election Commission should create awareness among the people about the SIR work. What is the background behind DMK opposing the Election Commission that provides the principles for conducting proper elections? The reason is fear of defeat. In the Bihar elections, the JD(U) government has flourished again, creating a bright opportunity to continue good governance. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.
Tanglish
English muṟaiyāṉa tērtal naṭattum kōṭpāṭukaḷai koṭukkum tērtal āṇaiyattai tamiḻmukku etirppataṟku tōlvi payamē kāraṇam eṉṟu tamākā talaivar ji.kē.vācaṉ terivittār. Itu toṭarpāka tirucciyil avar ceytiyāḷarkaḷiṭam kūṟiyatāvatu: tamiḻkā aracu ciṟappu tīvira vākkāḷar paṭṭiyal tiruttattai (esaiār) kuṟaikūṟuvatai vākkāḷarkaḷē ēṟṟuk koḷḷa tayārāka illai. esaiār paṇikaḷ kuṟittu tērtal āṇaiyam makkaḷiṭam viḻippuṇarvai ēṟpaduṭṭa vēṇṭum. muṟaiyāṉa tērtal naṭattum kōṭpāṭukaḷai koṭukkum tērtal āṇaiyattai tamiḻmukku etirppataṉ piṉkaṇi eṉṉa? tōlvi payamē kāraṇam. pihār tērtalil tējakū āṭci mīṇṭum malarnthu nallāṭci toṭara pirakācamāṉa vāyppu amaintulḷatu. Tamil tērtal āṇaiyattai tamiḻmukku etirka tōlvi payamē kāraṇam: ji.kē.vācaṉ kaṇippu muṟaiyāṉa tērtal naṭattum kōṭpāṭukaḷai koṭukkum tērtal āṇaiyattai tamiḻmukku etirppataṟku tōlvi payamē kāraṇam eṉṟu tamākā talaivar ji.kē.vācaṉ terivittār. Itu toṭarpāka tirucciyil avar ceytiyāḷarkaḷi
Tamil
English
முறையான தேர்தல் நடத்தும் கோட்பாடுகளை கொடுக்கும் தேர்தல் ஆணையத்தை திமுக எதிர்ப்பதற்கு தோல்வி பயமே காரணம் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். இது தொடர்பாக திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (எஸ்ஐஆர்) குறைகூறுவதை வாக்காளர்களே ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. எஸ்ஐஆர் பணிகள் குறித்து தேர்தல் ஆணையம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முறையான தேர்தல் நடத்தும் கோட்பாடுகளை கொடுக்கும் தேர்தல் ஆணையத்தை திமுக எதிர்ப்பதன் பின்னணி என்ன? தோல்வி பயமே கார ணம். பிஹார் தேர்தலில் தேஜகூ ஆட்சி மீண்டும் மலர்ந்து நல்லாட்சி தொடர பிரகாசமான வாய்ப்பு அமைந்துள்ளது.
Tamil
தேர்தல் ஆணையத்தை திமுக எதிர்க்க தோல்வி பயமே காரணம்: ஜி.கே.வாசன் கணிப்பு
முறையான தேர்தல் நடத்தும் கோட்பாடுகளை கொடுக்கும் தேர்தல் ஆணையத்தை திமுக எதிர்ப்பதற்கு தோல்வி பயமே காரணம் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
இது தொடர்பாக திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (எஸ்ஐஆர்) குறைகூறுவதை வாக்காளர்களே ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. எஸ்ஐஆர் பணிகள் குறித்து தேர்தல் ஆணையம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முறையான தேர்தல் நடத்தும் கோட்பாடுகளை கொடுக்கும் தேர்தல் ஆணையத்தை திமுக எதிர்ப்பதன் பின்னணி என்ன? தோல்வி பயமே கார
ணம். பிஹார் தேர்தலில் தேஜகூ ஆட்சி மீண்டும் மலர்ந்து நல்லாட்சி தொடர பிரகாசமான வாய்ப்பு அமைந்துள்ளது.
Click the link above to read the full article on the original website.