English
Mumbai: The Enforcement Directorate has frozen assets worth Rs 7,500 crore belonging to businessman Anil Ambani. Complaints were raised that Reliance group companies led by Anil Ambani did not properly repay a loan of Rs 20,000 crore taken from banks. In this regard, the CBI has registered a case against Anil Ambani and his companies. The investigation revealed that the loan amount was not used properly and was diverted to fake companies.
Tanglish
English Mumbai: thozhiladhipar Anil Ambaniku sonthamana Rs.7,500 kodi soththugalai amalaakath thurai mudakkiyadhu. Anil Ambani thalaimaiyilana Reliance kuzhuva niruvanangal, vangikalil petra Rs.20 aayiram kodi kadanai muraiyaga thiruppich seluththavillai ena pukaar ezhundhadhu. Ithukkuriththu, Anil Ambani matrum avarathu niruvanangal meedhu CBI vazhakku padivu seidhuadhu. Idhil, kadan thogaiyai muraiyaga payanpaduththamal poli niruvanangalukku maatrrivittadhu visaaranaiyil theriyavandhadhu. Tamil Anil Ambaniyin Rs.7,500 kodi soththugal mudakkam: BJP MLA sattaththin keezh amalaakath thurai nadavadikkai – pinnani enna? Mumbai: thozhiladhipar Anil Ambaniku sonthamana Rs.7,500 kodi soththugalai amalaakath thurai mudakkiyadhu. Anil Ambani thalaimaiyilana Reliance kuzhuva niruvanangal, vangikalil petra Rs.20 aayiram kodi kadanai muraiyaga thiruppich seluththavillai ena pukaar ezhundhadhu. Ithukkuriththu, Anil Ambani matrum avarathu niruvanangal meedhu CBI vazhakku padivu seidhuadhu. Idhil, kadan thogaiyai muraiyaga payanpaduththamal poli niruvanangalukku maatrrivittadhu visaaranaiyil theriyavandhadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
மும்பை: தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.7,500 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள், வங்கிகளில் பெற்ற ரூ.20 ஆயிரம் கோடி கடனை முறையாக திருப்பிச் செலுத்தவில்லை என புகார் எழுந்தது. இதுகுறித்து, அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதில், கடன் தொகையை முறையாக பயன்படுத்தாமல் போலி நிறுவனங்களுக்கு மாற்றிவிட்டது விசாரணையில் தெரியவந்தது.
Tamil
அனில் அம்பானியின் ரூ.7,500 கோடி சொத்துகள் முடக்கம்: பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை நடவடிக்கை – பின்னணி என்ன?
மும்பை: தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.7,500 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.
அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள், வங்கிகளில் பெற்ற ரூ.20 ஆயிரம் கோடி கடனை முறையாக திருப்பிச் செலுத்தவில்லை என புகார் எழுந்தது. இதுகுறித்து, அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதில், கடன் தொகையை முறையாக பயன்படுத்தாமல் போலி நிறுவனங்களுக்கு மாற்றிவிட்டது விசாரணையில் தெரியவந்தது.
Click the link above to read the full article on the original website.