English
In this match, Sunrisers bowlers bowled 43% slower balls. At the same time, Chennai Super Kings bowlers bowled only 19% slower balls. This became a significant disadvantage for them and had a negative impact on their chances of winning.
Tanglish
Indhap pottiyil Sunrisers bowlers 43% slower balls veesinaargal. Adhesamayam, Chennai Super Kings bowlers 19% slower ballgalai mattume veesiyirukkiraargal. Ithu avargalukku perum pinnadaivaga amaindhuvittadhu. Vetri vaayppilum ethirmaraiyana thaakkatthai erpaduthivittadhu.
Tamil
இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் பௌலர்கள் 43% ஸ்லோயர் பால்கள் வீசினார்கள். அதேசமயம், சென்னை சூப்பர் கிங்ஸ் பௌலர்கள் 19% ஸ்லோயர் பால்களை மட்டுமே வீசியிருக்கிறார்கள். இது அவர்களுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது. வெற்றி வாய்ப்பிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.