அரசுப் பள்ளிகளுக்கு இதுவரை ரூ.1,000 கோடி மதிப்பிலான உதவிகள்: முதல்வர் ஸ்டாலின் தகவல்

English

Chennai: Chief Minister Stalin has stated that assistance worth Rs. 1,000 crore has been received so far under the 'Our School, Our Village School' scheme. Regarding this, he posted on his social media page, "This year alone, with a budget allocation of Rs. 46,767 crore, the Tamil Nadu government is giving great attention to school education in India. Starting with an initial donation of Rs. 5 lakh, the 'Our School, Our Village School' initiative that I launched has so far received assistance worth Rs. 1,000 crore. Through this, we have carried out works in government schools including smart classrooms and modern toilets." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Chennai: ‘Namma School Namma Ooru Palli’ thittathil idhuvarai Rs.1,000 kodi mathippilana udhavikal perappattullathaga Mudhalvar Stalin theriviththaar. Ithu kurithu avar thanadhu samuga valaithalap pakkathil, “Indha aandu mattume Rs.46,767 kodi nidhi othukkeettudan Indiaavileyey Palli kalvikku Tamilnadu arasu perum kavanam seluththi varugiradhu. Rs.5 latchathai mudhal nankodiyaga vazhanggi, naan thodangki vaiththa ‘Namma School Namma Ooru Palli’ munnetuppil idhuvarai aayiram kodi roobai mathippilana udhavikal perappattullana. Adhanmoolam Smart vagupparaigal, naveena kazhipparigal utpada panigalai arasu palli galil seidullom. Tamil arasu palli galukku idhuvarai Rs.1,000 kodi mathippilana udhavikal: Mudhalvar Stalin thagaval Chennai: ‘Namma School Namma Ooru Palli’ thittathil idhuvarai Rs.1,000 kodi mathippilana udhavikal perappattullathaga Mudhalvar Stalin theriviththaar. Ithu kurithu avar thanadhu samuga valaithalap pakkathil, “Indha aandu mattume Rs.46,767 kodi nidhi othukkeettudan Indiaavileyey Palli kalvikku Tamilnadu arasu perum kavanam seluththi varugiradhu. Rs.5 latchathai mudhal nankodiyaga vazhanggi, naan thodangki vaiththa ‘Namma School Namma Ooru Palli’ munnetuppil idhuvarai aayiram kodi roobai mathippilana udhavikal perappattullana. Adhanmoolam Smart vagupparaigal, naveena kazhipparigal utpada panigalai arasu palli galil seidullom. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal Inaivom Click the link above to read the full article on the original


Tamil

English

சென்னை: ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தில் இதுவரை ரூ.1,000 கோடி மதிப்பிலான உதவிகள் பெறப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “இந்த ஆண்டு மட்டுமே ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் இந்தியாவிலேயே பள்ளிக் கல்விக்கு தமிழக அரசு பெரும் கவனம் செலுத்தி வருகிறது. ரூ.5 லட்சத்தை முதல் நன்கொடையாக வழங்கி, நான் தொடங்கி வைத்த ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ முன்னெடுப்பில் இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் பெறப்பட்டுள்ளன. அதன்மூலம் ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன கழிப்பறைகள் உட்பட பணிகளை அரசுப் பள்ளிகளில் செய்துள்ளோம்.


Tamil

அரசுப் பள்ளிகளுக்கு இதுவரை ரூ.1,000 கோடி மதிப்பிலான உதவிகள்: முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை: ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தில் இதுவரை ரூ.1,000 கோடி மதிப்பிலான உதவிகள் பெறப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “இந்த ஆண்டு மட்டுமே ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் இந்தியாவிலேயே பள்ளிக் கல்விக்கு தமிழக அரசு பெரும் கவனம் செலுத்தி வருகிறது. ரூ.5 லட்சத்தை முதல் நன்கொடையாக வழங்கி, நான் தொடங்கி வைத்த ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ முன்னெடுப்பில் இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் பெறப்பட்டுள்ளன. அதன்மூலம் ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன கழிப்பறைகள் உட்பட பணிகளை அரசுப் பள்ளிகளில் செய்துள்ளோம்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

Women’s WC | 2-ம் இடம் பிடித்த தென் ஆப்பிரிக்காவுக்கு ஆறுதல் சொன்ன அண்ணாமலை!

“உங்கள் வேலை போய்விட்டது” – ஊழியர்களுக்கு அதிகாலையில் அதிர்ச்சி கொடுத்த அமேசான் நிறுவனம்!