English
Madurai: BJP senior leader H. Raja said that Minister Duraimurugan, who spoke ill of North Indian women, should be removed from his position. On the occasion of the RSS centenary celebration, BJP senior leader H. Raja distributed pamphlets about the activities carried out by the organization to the public in the SS Colony area of Madurai. Later, speaking to reporters, he said: "I have no complaints as I have been functioning with full freedom in key leadership roles, starting as district president, for the past 35 years. Anything can happen regarding whether the AIADMK-BJP alliance will overthrow the DMK government and come to power."
Tanglish
Madurai: vadamaanila pengalai thavaraaga pesiya amaichar Duraimuruganai pathaviyil irundhu neekki irukka vendum endru BJP mootha thalaivar H. Raja koorinaar. RSS nootrandu vizhaavaiyotti, andha iyakkam seitha panigal kuritha thundu prachurangalai BJP mootha thalaivar H. Raja Madurai SS. Colony pagudhiil podhu makkalukku vazhanginaar. Piragu seithiyalargalidam pesiya avar kooriyadhu: "Kadandha 35 aandu kaalamaaga maavatta thalaivar thodangi mukkiya thalaimai poruppugalai muzhudhu sudhandhiraththudan seyalpaduvathaal enakku entha kuraiyumillai. ADMK – BJP kootaniyil DMK aatchiyai veezhthi aatchiyai kaipattruma enbadil enna vendumaanaalum nadakkalaam. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
மதுரை: வடமாநில பெண்களை தவறாக பேசிய அமைச்சர் துரைமுருகனை பதவியில் இருந்து நீக்கி இருக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி, அந்த இயக்கம் செய்த பணிகள் குறித்த துண்டு பிரசுரங்களை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மதுரை எஸ்எஸ்.காலனி பகுதியில் பொது மக்களுக்கு வழங்கினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியது: ”கடந்த 35 ஆண்டு காலமாக மாவட்ட தலைவர் தொடங்கி முக்கிய தலைமை பொறுப்புகளை முழு சுதந்திரத்துடன் செயல்படுவதால் எனக்கு எந்த குறையுமில்லை. அதிமுக – பாஜக கூட்டணியில் திமுக ஆட்சியை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றுமா என்பதில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
Tamil
“வடமாநில பெண்களை தவறாக பேசிய அமைச்சர் துரைமுருகனை நீக்கியிருக்க வேண்டும்” – ஹெச்.ராஜா
மதுரை: வடமாநில பெண்களை தவறாக பேசிய அமைச்சர் துரைமுருகனை பதவியில் இருந்து நீக்கி இருக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி, அந்த இயக்கம் செய்த பணிகள் குறித்த துண்டு பிரசுரங்களை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மதுரை எஸ்எஸ்.காலனி பகுதியில் பொது மக்களுக்கு வழங்கினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியது: ”கடந்த 35 ஆண்டு காலமாக மாவட்ட தலைவர் தொடங்கி முக்கிய தலைமை பொறுப்புகளை முழு சுதந்திரத்துடன் செயல்படுவதால் எனக்கு எந்த குறையுமில்லை. அதிமுக – பாஜக கூட்டணியில் திமுக ஆட்சியை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றுமா என்பதில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
Click the link above to read the full article on the original website.