English
A total of 465 runs were scored in this match, with 34 sixes hit. Among them, KKR alone hit 22 sixes, equaling the record for the second-highest number of sixes hit in an IPL innings.
Tanglish
Moththam 465 rankal adikkappatta indha pottiyil 34 sixers parandhana. Adhil KKR mattum 22 sixers adithu, oru IPL inningsil adikkappatta 2vathu adhikapadcha sixer ennikkai endra saadhanaiyai saman seithathu.
Tamil
மொத்தம் 465 ரன்கள் அடிக்கப்பட்ட இந்தப் போட்டியில் 34 சிக்ஸர்கள் பறந்தன. அதில் கேகேஆர் மட்டும் 22 சிக்ஸர்கள் அடித்து, ஒரு ஐபில் இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட 2வது அதிகபட்ச சிக்ஸர் எண்ணிக்கை என்ற சாதனையை சமன் செய்தது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.