“பிஹாரை அடமானம் வைக்க விரும்புகிறது என்டிஏ கூட்டணி” – அகிலேஷ் யாதவ்

English

Sabra: The National Democratic Alliance wants to imprison Bihar, and the BJP has never been concerned about employment, said Samajwadi Party leader Akhilesh Yadav. Speaking to reporters in Sabra, Akhilesh Yadav said, "The National Democratic Alliance wants to imprison Bihar. They are worried about Tejashwi's employment promise and the Rs. 2500 financial assistance to women, which makes them anxious. This time, the people of Bihar will choose harmony."


Tanglish

Sabraa: Desiya Jananayaga Kootani Biharai Adamaanam Vaikka Virumbuvadhaagavum, BJP Eppodhum Velaivaayppugal Kurithu Kavalai Pattathillai Endrum Samajvaadhi Katchiyin Thalaivar Akilesh Yadhav Koorinaar. Sabraavil Seithiyalargalidam Pesiya Akilesh Yadhav, "Desiya Jananayaga Kootani Biharai Adamaanam Vaikka Virumbugiradhu. Tejaswinin Velaivaayppu Vaakkuruthi, Pengalukkku Rs.2500 Nidhiyuthavi Alippadhu Kurithu Avargal Kavalai Padugirargal, Idhanaal Avargal Pathattramaaga Ullanar. Indha Murai, Bihar Makkal Nallinakkathai Therndheduppargal." Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal Inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சப்ரா: தேசிய ஜனநாயக கூட்டணி பிஹாரை அடமானம் வைக்க விரும்புவதாகவும், பாஜக எப்போதும் வேலைவாய்ப்புகள் குறித்து கவலைப்பட்டதில்லை என்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார். சப்ராவில் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், "தேசிய ஜனநாயகக் கூட்டணி பிஹாரை அடமானம் வைக்க விரும்புகிறது. தேஜஸ்வியின் வேலைவாய்ப்பு வாக்குறுதி, பெண்களுக்கு ரூ.2500 நிதியுதவி அளிப்பது குறித்து அவர்கள் கவலைப்படுகிறார்கள், இதனால் அவர்கள் பதற்றமாக உள்ளனர். இந்த முறை, பிஹார் மக்கள் நல்லிணக்கத்தைத் தேர்ந்தெடுப்பார்கள்.


Tamil

“பிஹாரை அடமானம் வைக்க விரும்புகிறது என்டிஏ கூட்டணி” – அகிலேஷ் யாதவ்

சப்ரா: தேசிய ஜனநாயக கூட்டணி பிஹாரை அடமானம் வைக்க விரும்புவதாகவும், பாஜக எப்போதும் வேலைவாய்ப்புகள் குறித்து கவலைப்பட்டதில்லை என்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.

சப்ராவில் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், "தேசிய ஜனநாயகக் கூட்டணி பிஹாரை அடமானம் வைக்க விரும்புகிறது. தேஜஸ்வியின் வேலைவாய்ப்பு வாக்குறுதி, பெண்களுக்கு ரூ.2500 நிதியுதவி அளிப்பது குறித்து அவர்கள் கவலைப்படுகிறார்கள், இதனால் அவர்கள் பதற்றமாக உள்ளனர். இந்த முறை, பிஹார் மக்கள் நல்லிணக்கத்தைத் தேர்ந்தெடுப்பார்கள்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் மீது குற்றச்சாட்டு: நவ.10-ல் நீதிமன்ற விசாரணை தொடக்கம்

கோவை பாலியல் வன்கொடுமை; பா.ஜ.க. சார்பில் வானதி சீனிவாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் – Indian Express – Tamil