கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் மீது குற்றச்சாட்டு: நவ.10-ல் நீதிமன்ற விசாரணை தொடக்கம்

English

Bengaluru: In the Renuka Swamy murder case, the Bengaluru 64th Additional Sessions Court today registered charges including murder, criminal conspiracy, and kidnapping against actor Darshan, his girlfriend Pavithra Gowda, and 15 others. Since all 17 accused pleaded not guilty in court, the trial for this case will begin on November 10. The popular Kannada actor Darshan was arrested last June in connection with the case of kidnapping and murdering his fan Renuka Swamy, who had harassed his friend and actress Pavithra Gowda on social media. In this case, Pavithra Gowda, Darshan’s friends, the fan club president, and bouncers among others, totaling six more people, were also arrested. Source: Hindu Tamil Thisai.


Tanglish

Bengalooru: Renukaaswaami kolai vazhakkil nadigar Darshan, avarudaiya kaadhali Pavithra Gowda matrum 15 per meedhu Bengalooru 64-vadhu amarvu neethimandram indru kolai, kutraviya sathi, kadaththal ullida kutrasaattugalai padivu seidhu ulladhu. Kutramsaattappatta 17 perum thaangal kutramattravargal endru neethimandratthil vaadittadhalaal, ivvazhakkin visaaranai Navambar 10-aam thethi thodangugiradhu. Pirapala Kannada nadigaraan Darshan, thanadhu thozhiyum nadigaiyumana Pavithra Gowdavai samuga valaithalathil seendiya thanadhu rasikar Renukaaswaami enbavarai kadathi kolai seitha vazhakkil kadanda aandu June maadham kaithu seipattaar. Indha vazhakkil Pavithra Gowda, Darshanin nanbargal, rasikar manra thalaivar, paunsargal ulpada melum 6 per kaithu seipattanar. Tamil kolai vazhakkil nadigar Darshan meedhu kutrasaattu: Nav.10-l neethimandram visaaranai thodakkam Bengalooru: Renukaaswaami kolai vazhakkil nadigar Darshan, avarudaiya kaadhali Pavithra Gowda matrum 15 per meedhu Bengalooru 64-vadhu amarvu neethimandram indru kolai, kutraviya sathi, kadaththal ullida kutrasaattugalai padivu seidhu ulladhu. Kutramsaattappatta 17 perum thaangal kutramattravargal endru neethimandratthil vaadittadhalaal, ivvazhakkin visaaranai Navambar 10-aam thethi thodangugiradhu. Pirapala Kannada nadigaraan Darshan, thanadhu thozhiyum nadigaiyumana Pavithra Gowdavai samuga valaithalathil seendiya thanadhu rasikar Renukaaswaami enbavarai kadathi


Tamil

English

பெங்களூரு: ரேணுகாசுவாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது காதலி பவித்ரா கவுடா மற்றும் 15 பேர் மீது பெங்களூரு 64-வது அமர்வு நீதிமன்றம் இன்று கொலை, குற்றவியல் சதி, கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 17 பேரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தில் வாதிட்டதால், இவ்வழக்கின் விசாரணை நவம்பர் 10-ஆம் தேதி தொடங்குகிறது. பிரபல கன்னட நடிகரான தர்ஷன், தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகாசுவாமி என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்சர்கள் உள்பட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.


Tamil

கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் மீது குற்றச்சாட்டு: நவ.10-ல் நீதிமன்ற விசாரணை தொடக்கம்

பெங்களூரு: ரேணுகாசுவாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது காதலி பவித்ரா கவுடா மற்றும் 15 பேர் மீது பெங்களூரு 64-வது அமர்வு நீதிமன்றம் இன்று கொலை, குற்றவியல் சதி, கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 17 பேரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தில் வாதிட்டதால், இவ்வழக்கின் விசாரணை நவம்பர் 10-ஆம் தேதி தொடங்குகிறது.

பிரபல கன்னட நடிகரான தர்ஷன், தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகாசுவாமி என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்சர்கள் உள்பட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஜெய்ப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி மோதி 10 பேர் பலி; 30 பேர் படுகாயம்

“பிஹாரை அடமானம் வைக்க விரும்புகிறது என்டிஏ கூட்டணி” – அகிலேஷ் யாதவ்