ஜெய்ப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி மோதி 10 பேர் பலி; 30 பேர் படுகாயம்

English

Jaipur: In Rajasthan's capital Jaipur, 10 people died and about 30 were injured when a tipper lorry lost control and collided. In the Loha Mandi area of Jaipur, a speeding tipper lorry crashed into two-wheeler vehicles, a car, and pedestrians ahead of it one after another. As a result, 10 people were crushed to death and about 30 were injured.


Tanglish

English Jaipur: Rajasthan thalaingar Jaipuril kattupattai izhandha tippar laari modhiyathil 10 per uyirilandhanar, sumaar 30 per padukaayamadaindhanar. Jaipurin Loha Mandi pagudiyil vegamaaga vandha tippar laari ondru munne sendru kondirundha iru sakkara vaaganangal, kaar, paathasaarihal aghiyor meedhu aduthaduthu modhiyadhu. Idhil, 10 per udal nasungi uyirilandhanar. Sumaar 30 per padukaayamadaindhanar. Tamil Jaipuril kattupattai izhandha tippar laari modhi 10 per bali; 30 per padukaayam Jaipur: Rajasthan thalaingar Jaipuril kattupattai izhandha tippar laari modhiyathil 10 per uyirilandhanar, sumaar 30 per padukaayamadaindhanar. Jaipurin Loha Mandi pagudiyil vegamaaga vandha tippar laari ondru munne sendru kondirundha iru sakkara vaaganangal, kaar, paathasaarihal aghiyor meedhu aduthaduthu modhiyadhu. Idhil, 10 per udal nasungi uyirilandhanar. Sumaar 30 per padukaayamadaindhanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர், சுமார் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜெய்ப்பூரின் லோஹா மண்டி பகுதியில் வேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று முன்னே சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனங்கள், கார், பாதசாரிகள் ஆகியோர் மீது அடுத்தடுத்து மோதியது. இதில், 10 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். சுமார் 30 பேர் படுகாயமடைந்தனர்.


Tamil

ஜெய்ப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி மோதி 10 பேர் பலி; 30 பேர் படுகாயம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர், சுமார் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜெய்ப்பூரின் லோஹா மண்டி பகுதியில் வேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று முன்னே சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனங்கள், கார், பாதசாரிகள் ஆகியோர் மீது அடுத்தடுத்து மோதியது. இதில், 10 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். சுமார் 30 பேர் படுகாயமடைந்தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

“என்டிஏ என்றால் வளர்ச்சி; ஆர்ஜேடி – காங். என்றால் அழிவு” – பிஹார் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு

கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் மீது குற்றச்சாட்டு: நவ.10-ல் நீதிமன்ற விசாரணை தொடக்கம்