மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

English

Chennai: Chief Minister M.K. Stalin has written a letter to External Affairs Minister S. Jaishankar urging him to take necessary steps to release the fishermen and their boats held in Sri Lanka. In the letter written today, he stated, "On November 3 (today), the Sri Lankan Navy has detained 31 fishermen from Nagapattinam district along with their three mechanized fishing boats. On the same day, in another incident, four fishermen from Ramanathapuram district and their country boat were also detained."


Tanglish

English Chennai: Ilangai vasam ulla meenavargal, padakugalai viduvikka thevaiyana nadavadikkaigalai edukka valiyuruthi veliyuravuth thurai amarasar S. Jeyachangarku mudhalvar M.K. Stalin kadidham ezhuthiyullaar. Ithukkurithu avar indru ezhuthiya kadidathil, ‘Nav.3-am thethi (indru) Nagapattinam mavaattathai serntha 31 meenavargalaiyum, avargalathu moondru iyandhiramaya maakkappatta meenpidip padakugalaiyum sirapidiththulla Ilangai kadarpadaiyinar, adhe naalil, matroru sambavathil, Ramanathapuram mavaattathai serntha naangu meenavargalaiyum, avargalathu naattup padaginaiyum sirapidiththullanar. Tamil meenavargal, padakugalai viduvikka nadavadikkai: Maththiya amaicharukku mudhalvar Stalin kadidham Chennai: Ilangai vasam ulla meenavargal, padakugalai viduvikka thevaiyana nadavadikkaigalai edukka valiyuruthi veliyuravuth thurai amarasar S. Jeyachangarku mudhalvar M.K. Stalin kadidham ezhuthiyullaar. Ithukkurithu avar indru ezhuthiya kadidathil, ‘Nav.3-am thethi (indru) Nagapattinam mavaattathai serntha 31 meenavargalaiyum, avargalathu moondru iyandhiramaya maakkappatta meenpidip padakugalaiyum sirapidiththulla Ilangai kadarpadaiyinar, adhe naalil, matroru sambavathil, Ramanathapuram mavaattathai serntha naangu meenavargalaiyum, avargalathu naattup padaginaiyum sirapidiththullanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: இலங்கை வசம் உள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று எழுதிய கடிதத்தில், ‘நவ.3-ம் தேதி (இன்று) நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களையும், அவர்களது மூன்று இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளையும் சிறைபிடித்துள்ள இலங்கைக் கடற்படையினர், அதே நாளில், மற்றொரு சம்பவத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களையும், அவர்களது நாட்டுப் படகினையும் சிறைபிடித்துள்ளனர்.


Tamil

மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை வசம் உள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று எழுதிய கடிதத்தில், ‘நவ.3-ம் தேதி (இன்று) நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களையும், அவர்களது மூன்று இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளையும் சிறைபிடித்துள்ள இலங்கைக் கடற்படையினர், அதே நாளில், மற்றொரு சம்பவத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களையும், அவர்களது நாட்டுப் படகினையும் சிறைபிடித்துள்ளனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

‘திமுகவினரை குறிவைத்து அடிக்கும் பாஜக; அதில் முதல் பலி நான்…’ – கேஎன் நேரு

“என்டிஏ என்றால் வளர்ச்சி; ஆர்ஜேடி – காங். என்றால் அழிவு” – பிஹார் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு