English
Thiruvarur: Minister K.N. Nehru has stated that the BJP is ready to target and attack those in the DMK, and that he himself has become the first victim of this. On behalf of the Thiruvarur district DMK, a district activists' meeting for booth-level agents and PDA agents titled "My Voting Booth, Victory Voting Booth" was held under the leadership of Thiruvarur district DMK secretary and MLA Poondi Kalaivanan.
Tanglish
Thiruvaarur: DMKvil iruppavargalai kurivaiththu adipatharku BJP thayaraagivittadhagavum, adharku thaan mudhal bali aagivittadhagavum amaichar K.N.Neeru pesiyullaar. Thiruvaarur maavatta DMK saarbil, "En vaakkusaavadi vetri vaakkusaavadi" endra thalaippilana paaga nilai mugavargal matrum PTa mugavargalukkaana maavatta seyalveerargal kootam, Thiruvaarur maavatta DMK seyalalar Poondi Kalaivaanan MLA thalaimaiyil nadandhadhhu. Tamil ‘DMKvinarai kurivaiththu adikkum BJP; adhil mudhal bali naan…’ – KN Neeru Thiruvaarur: DMKvil iruppavargalai kurivaiththu adipatharku BJP thayaraagivittadhagavum, adharku thaan mudhal bali aagivittadhagavum amaichar K.N.Neeru pesiyullaar. Thiruvaarur maavatta DMK saarbil, "En vaakkusaavadi vetri vaakkusaavadi" endra thalaippilana paaga nilai mugavargal matrum PTa mugavargalukkaana maavatta seyalveerargal kootam, Thiruvaarur maavatta DMK seyalalar Poondi Kalaivaanan MLA thalaimaiyil nadandhadhhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
திருவாரூர்: திமுகவில் இருப்பவர்களை குறிவைத்து அடிப்பதற்கு பாஜக தயாராகிவிட்டதாகவும், அதற்கு தான் முதல் பலி ஆகிவிட்டதாகவும் அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார். திருவாரூர் மாவட்ட திமுக சார்பில், ”என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற தலைப்பிலான பாக நிலை முகவர்கள் மற்றும் பிடிஏ முகவர்களுக்கான மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.
Tamil
‘திமுகவினரை குறிவைத்து அடிக்கும் பாஜக; அதில் முதல் பலி நான்…’ – கேஎன் நேரு
திருவாரூர்: திமுகவில் இருப்பவர்களை குறிவைத்து அடிப்பதற்கு பாஜக தயாராகிவிட்டதாகவும், அதற்கு தான் முதல் பலி ஆகிவிட்டதாகவும் அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார்.
திருவாரூர் மாவட்ட திமுக சார்பில், ”என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற தலைப்பிலான பாக நிலை முகவர்கள் மற்றும் பிடிஏ முகவர்களுக்கான மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.
Click the link above to read the full article on the original website.