Indian ship attacked and sunk in the Middle East – What happened? What is the situation with the sailors?

English

The wooden, motorized ship named 'Haji Ali' was traveling from Somalia to Sharjah in the United Arab Emirates. On the morning of May 13, 2026, it is reported to have been attacked in the Arabian Sea. As a result, the ship caught fire and subsequently sank.


Tanglish

'Haji Ali' endru peyaridappatta marathaalana, motaar poruththappatta andhak kappal Somaliaavilirundhu Aikkiya Arapu Emiratesil ulla Sharjāvukku sendru kondirundhathu. 2026 May 13 andru kaalaiyil, adhu Oman kadal pagudiyil thaakkappattadhaga sollappadugiradhu. Idhanal kappalil theepidiththadhu, adhaith thodarnthu adhu moozhkiyadhu.


Tamil

‘ஹாஜி அலி’ என்று பெயரிடப்பட்ட மரத்தாலான, மோட்டார் பொருத்தப்பட்ட அந்தக் கப்பல் சோமாலியாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஷார்ஜாவிற்குச் சென்று கொண்டிருந்தது. 2026 மே 13 அன்று காலையில், அது ஓமன் கடல் பகுதியில் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கப்பலில் தீப்பிடித்தது, அதைத் தொடர்ந்து அது மூழ்கியது.”

மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

More From Author

AIADMK: ‘Edappadi’s “removal from position” announcement will not be accepted’ – Natham Viswanathan joint statement! | News Today live update

Petrol Price Hike: நாடு முழுவதும் உயர்ந்த பெட்ரோல், டீசல், CNG விலை; சாமானிய மக்கள் கலவை