தமிழக மீனவர்கள் 35 பேர் கைது: நிரந்தரத் தீர்வு காண மத்திய மாநில அரசுகளுக்கு விஜய் கோரிக்கை

English

Chennai: I strongly urge the central and Tamil Nadu governments to find a permanent solution regarding the arrest of Tamil Nadu fishermen, on behalf of the Tamil Nadu Victory Party, said party leader Vijay. In a post on his social media page about this, he stated: "It is distressing to hear that 35 of our fisherman brothers from Tamil Nadu and Puducherry have been arrested by the Sri Lankan Navy, and that three trawlers and one country boat belonging to them have been seized." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: United by Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Chennai: Tamilnadu meenavargal kaithu vivakaarathil nirandharath theervai madhthiya arasukum, Tamilnadu arasukum kaan vendum ena Tamilnadu vettrik kazhagaththin saarbaaga azhuththamaaga valiyuruththugiren enru akkaatchi thalaivar Vijay valiyuruththiyullaar. Ithu kuriththu avar thanadhu samoogavalaithalappakkaththil veliyittulla padhivil: “Tamizhagam matrum Puduchcheriyai serntha nam meenavach sakotharargal 35 per, Ilangkaik kadarpadayaal kaithu seyyappattulladhum avargalukku sondhamana moondru visaipadukal matrum oru naattup padagu parimudhal seyyappattulladhum seithigal vandhiruppadhu manavedhanaiyai alikkiradhu. Tamil Tamilnadu meenavargal 35 per kaithu: nirandharath theervu kaana madhthiya maanila arasukalukku Vijay korikkai Chennai: Tamilnadu meenavargal kaithu vivakaarathil nirandharath theervai madhthiya arasukum, Tamilnadu arasukum kaan vendum ena Tamilnadu vettrik kazhagaththin saarbaaga azhuththamaaga valiyuruththugiren enru akkaatchi thalaivar Vijay valiyuruththiyullaar. Ithu kuriththu avar thanadhu samoogavalaithalappakkaththil veliyittulla padhivil: “Tamizhagam matrum Puduchcheriyai serntha nam meenavach sakotharargal 35 per, Ilangkaik kadarpadayaal kaithu seyyappattulladhum avargalukku sondhamana moondru visaipadukal matrum oru naattup padagu parimudhal seyyappattulladhum seithigal vandhiruppadhu manavedhanaiyai alikkiradhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full


Tamil

English

சென்னை: தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் நிரந்தரத் தீர்வை மத்திய அரசும், தமிழக அரசும் காண வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அழுத்தமாக வலியுறுத்துகிறேன் என்று அக்கட்சித் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த நம் மீனவச் சகோதரர்கள் 35 பேர், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு சொந்தமான மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்திருப்பது மனவேதனையை அளிக்கிறது.


Tamil

தமிழக மீனவர்கள் 35 பேர் கைது: நிரந்தரத் தீர்வு காண மத்திய மாநில அரசுகளுக்கு விஜய் கோரிக்கை

சென்னை: தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் நிரந்தரத் தீர்வை மத்திய அரசும், தமிழக அரசும் காண வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அழுத்தமாக வலியுறுத்துகிறேன் என்று அக்கட்சித் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த நம் மீனவச் சகோதரர்கள் 35 பேர், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு சொந்தமான மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்திருப்பது மனவேதனையை அளிக்கிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

‘பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்த திமுக அரசு’ – கோவை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு இபிஎஸ் கண்டனம்

திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகின்றனர்: நயினார் நாகேந்திரன்