பாஜக-வின் எந்த சதித் திட்டங்களும் தமிழகத்தில் எடுபடாது: தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

English

Dharumapuri: Chief Minister Stalin has stated in Dharumapuri that no conspiratorial plans of the BJP will succeed in Tamil Nadu. The wedding ceremony of Dharumapuri Lok Sabha member Mani Ill took place today (November 3) on Pennagaram Road in Dharumapuri. Chief Minister Stalin participated in the event and conducted the wedding.


Tanglish

English Tharumapuri: Paajagavin entha sathith thittangalum Tamizhagathil edupadadhu ena Tharumapuriyil Mudhalvar Stalin pesiyullaar. Tharumapuri Makkalavai Uruppinar Mani Illa Thirumana Vizha Tharumapuriyil Pennagaram Saalaiyil indru (Navam.3m thethi) nadandhathu. Innigazhchiyil Mudhalvar Stalin pangetru thirumanathai nadathi vaiththaar. Tamil Paajaga-vin entha sathith thittangalum Tamizhagathil edupadadhu: Tharumapuriyil Mudhalvar Stalin pechu Tharumapuri: Paajagavin entha sathith thittangalum Tamizhagathil edupadadhu ena Tharumapuriyil Mudhalvar Stalin pesiyullaar. Tharumapuri Makkalavai Uruppinar Mani Illa Thirumana Vizha Tharumapuriyil Pennagaram Saalaiyil indru (Navam.3m thethi) nadandhathu. Innigazhchiyil Mudhalvar Stalin pangetru thirumanathai nadathi vaiththaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal Inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

தருமபுரி: பாஜகவின் எந்த சதித் திட்டங்களும் தமிழகத்தில் எடுபடாது என தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். தருமபுரி மக்களவை உறுப்பினர் மணி இல்ல திருமண விழா தருமபுரியில் பென்னாகரம் சாலையில் இன்று (நவம்.3ம் தேதி) நடந்தது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தார்.


Tamil

பாஜக-வின் எந்த சதித் திட்டங்களும் தமிழகத்தில் எடுபடாது: தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தருமபுரி: பாஜகவின் எந்த சதித் திட்டங்களும் தமிழகத்தில் எடுபடாது என தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

தருமபுரி மக்களவை உறுப்பினர் மணி இல்ல திருமண விழா தருமபுரியில் பென்னாகரம் சாலையில் இன்று (நவம்.3ம் தேதி) நடந்தது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

எஸ்ஆர்எம் பல்கலை. நுழைவுத் தேர்வுகள்: இன்று இணையதளத்தில் விண்ணப்பங்கள் வெளியீடு

‘பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்த திமுக அரசு’ – கோவை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு இபிஎஸ் கண்டனம்