English
சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக(டிஎன்சிஏ) டி.ஜே.ஸ்ரீநிவாசராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதான வளாகத்தில் நடைபெற்றது. தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.சந்திரசேகரன் செயல்பட்டார். சங்க உறுப்பினர்கள் வாக்களித்து முடித்த நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
Tamil
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக டி.ஜே.ஸ்ரீநிவாசராஜ் தேர்வு
சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக(டிஎன்சிஏ) டி.ஜே.ஸ்ரீநிவாசராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதான வளாகத்தில் நடைபெற்றது. தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.சந்திரசேகரன் செயல்பட்டார். சங்க உறுப்பினர்கள் வாக்களித்து முடித்த நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
Click the link above to read the full article on the original website.