English
English Coimbatore: Former Minister K.A. Sengottaiyan has accused that not only in DMK but also in AIADMK, there is family politics. Former Minister K.A. Sengottaiyan was abruptly removed from AIADMK. Furthermore, AIADMK General Secretary Edappadi K. Palaniswami accused, "For the past 6 months, Sengottaiyan has been against the party and was removed due to engaging in anti-party activities." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's unite through Tamil. Click the link above to read the full article on the original website.
Tanglish
English Kovai: DMKvil mattumallaadhu, ADMKvilum kudumba arasiyal irukkiradhu ena munnal amarshar K.A. Sengottaiyan kutranchatti ullaar. ADMKvil irundhu munnal amarshar K.A. Sengottaiyan athiradiyaga neekappattaar. Meelum, “Kadandha 6 maathangalagave Sengottaiyan katchikku ethiragath thaan irundhaar endrum katchi virodha seyalil eedupattadhaal Sengottaiyan neekappattullaar.” Endrum ADMK pothucheyalaar Edappadi K. Palanisami kutramsaattiyirundhaar. Tamil ADMKvil IPS kudumbathinar thalaivu irukkiradhu: Sengottaiyan kutratchattu Kovai: DMKvil mattumallaadhu, ADMKvilum kudumba arasiyal irukkiradhu ena munnal amarshar K.A. Sengottaiyan kutranchatti ullaar. ADMKvil irundhu munnal amarshar K.A. Sengottaiyan athiradiyaga neekappattaar. Meelum, “Kadandha 6 maathangalagave Sengottaiyan katchikku ethiragath thaan irundhaar endrum katchi virodha seyalil eedupattadhaal Sengottaiyan neekappattullaar.” Endrum ADMK pothucheyalaar Edappadi K. Palanisami kutramsaattiyirundhaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
கோவை: திமுகவில் மட்டுமல்லாது, அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருக்கிறது என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும், “கடந்த 6 மாதங்களாகவே செங்கோட்டையன் கட்சிக்கு எதிராகத் தான் இருந்தார் என்றும் கட்சிவிரோத செயலில் ஈடுபட்டதால் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.” என்றும் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார்.
Tamil
அதிமுகவில் இபிஎஸ் குடும்பத்தினர் தலையீடு இருக்கிறது: செங்கோட்டையன் குற்றச்சாட்டு
கோவை: திமுகவில் மட்டுமல்லாது, அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருக்கிறது என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும், “கடந்த 6 மாதங்களாகவே செங்கோட்டையன் கட்சிக்கு எதிராகத் தான் இருந்தார் என்றும் கட்சிவிரோத செயலில் ஈடுபட்டதால் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.” என்றும் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார்.
Click the link above to read the full article on the original website.