ரஞ்சி போட்டியில் விதர்பா அணி ரன்​ குவிப்பு

English

Coimbatore: In the Ranji Trophy cricket league match, which is the pride of Tamil Nadu, the Vidarbha team scored 211 runs for the loss of 2 wickets in their first innings. This match is taking place in Coimbatore. On the first day of the match, the Tamil Nadu team scored 252 runs for the loss of 4 wickets. In this situation, on the second day of the match held yesterday, Tamil Nadu players Sharukh Khan started with 0 runs and Baba Indrajith with 94 runs. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English Koyambuththur: Tamilaga anikkethiraan Ranji Trophy Cricket League aattaththil Vidharpa ani mudhal inningsil 2 wicket izhappukku 211 rankal eduththulladhu. Indha potti Koyambuththuril nadapetru varugiradhu. Mudhal naal aattaththil Tamilaga ani 4 wicket izhappukku 252 rankal eduththirunthadhu. Innilaiyil netru nadapetra 2-am naal aattaththil Tamilaga veerargal Sharukh Kaan 0, Baba Indhirajith 94 rankaludan thodanginar. Tamil Ranji pottiyil Vidharpa ani ran kuvippu Koyambuththur: Tamilaga anikkethiraan Ranji Trophy Cricket League aattaththil Vidharpa ani mudhal inningsil 2 wicket izhappukku 211 rankal eduththulladhu. Indha potti Koyambuththuril nadapetru varugiradhu. Mudhal naal aattaththil Tamilaga ani 4 wicket izhappukku 252 rankal eduththirunthadhu. Innilaiyil netru nadapetra 2-am naal aattaththil Tamilaga veerargal Sharukh Kaan 0, Baba Indhirajith 94 rankaludan thodanginar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

கோயம்​புத்​தூர்: தமிழக அணிக்​கெ​தி​ரான ரஞ்சி டிராபி கிரிக்​கெட் லீக் ஆட்​டத்​தில் விதர்பா அணி முதல் இன்​னிங்​ஸில் 2 விக்​கெட் இழப்​புக்கு 211 ரன்​கள் எடுத்​துள்​ளது. இந்​தப் போட்டி கோயம்​புத்​தூரில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்​டத்​தில் தமிழக அணி 4 விக்​கெட் இழப்​புக்கு 252 ரன்​கள் எடுத்​திருந்​தது. இந்​நிலை​யில் நேற்று நடை​பெற்ற 2-ம் நாள் ஆட்​டத்​தில் தமிழக வீரர்​கள் ஷாருக் கான் 0, பாபா இந்​திரஜித் 94 ரன்​களு​டன் தொடங்​கினர்.


Tamil

ரஞ்சி போட்டியில் விதர்பா அணி ரன்​ குவிப்பு

கோயம்​புத்​தூர்: தமிழக அணிக்​கெ​தி​ரான ரஞ்சி டிராபி கிரிக்​கெட் லீக் ஆட்​டத்​தில் விதர்பா அணி முதல் இன்​னிங்​ஸில் 2 விக்​கெட் இழப்​புக்கு 211 ரன்​கள் எடுத்​துள்​ளது.

இந்​தப் போட்டி கோயம்​புத்​தூரில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்​டத்​தில் தமிழக அணி 4 விக்​கெட் இழப்​புக்கு 252 ரன்​கள் எடுத்​திருந்​தது. இந்​நிலை​யில் நேற்று நடை​பெற்ற 2-ம் நாள் ஆட்​டத்​தில் தமிழக வீரர்​கள் ஷாருக் கான் 0, பாபா இந்​திரஜித் 94 ரன்​களு​டன் தொடங்​கினர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

டி20 தொடருக்கான நியூஸி. அணி அறிவிப்பு!

உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ பரிசுத்தொகை அறிவிப்பு – Dinamani