DMK: Defeat by one vote – Verdict in Periyakaruppan case today | Tamil Nadu Live Updates

English

In the Periyakaruppan case today, in the Tirupattur constituency of Sivagangai district, former minister Periyakaruppan was defeated by a narrow margin of 'one vote' in the Tamil Nadu Legislative Assembly election by the opposing candidate Srinivasa Sethupathi. The case filed by Periyakaruppan demanding a 're-election' is being decided today by the Chennai High Court. Today's political events: The Tamil Nadu election has concluded, results have been announced, and the Chief Minister of Tamil Nadu has assumed office. However, the political arena remains heated. After a week of protests and turmoil, Vijay has taken charge as the Chief Minister of Tamil Nadu. The Tamil Nadu Victory Party somehow resolved issues and settled down,

The controversy within AIADMK has now come to light. Find out what political events are happening in Tamil Nadu today in this live session.


Tanglish

Periyakaruppan vazhakkil indru theerppusivagangai maavattathil ulla Thirupaththur thogudiyil 'oru vaakku' viththiyaasathil munnal amaichar Periya Karuppan thavega vedpalar Seeneevasa Sethupathiyidam Tamilnadu sattamanra therththalsil tholviyaith thazhuviyirundhaar. 'Meendum vaakkeduppu vendum' endru Periya Karuppan thoduththirundha vazhakkirku indru Chennai uchcha neethimanra theerppu vazhangugiradhu. Indraiya arasiyal nigazhvu thamilnadu therthal mudindhu, mudivugal veliyagi, Tamilnadu mudhalvarum poruppaetragivittadhu. Aanaal, innum arasiyal kalam soodagave irukkiradhu. Oru vaara porattam, alaichchalgalku piragu, Tamilnadu mudhalamaichcharaga Vijay poruppaetrirukkiraar. Thamizhaga vettrik kazhagam eppadiyo prachanaigalai mudiththu settle aaga,

Adimukavin pugaichchal ippodhu veliyE vandhirukkiradhu. Ithu utpada indru Tamilnaattil ennaenna arasiya nigazhvuL nadakkindrana enbadha indha Live-l therindhukollungal.


Tamil

பெரியகருப்பன் வழக்கில் இன்று தீர்ப்பு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதியில் ‘ஒரு வாக்கு’ வித்தியாசத்தில் முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியிடம் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவியிருந்தார்.

‘மீண்டும் வாக்கெடுப்பு வேண்டும்’ என்று பெரிய கருப்பன் தொடுத்திருந்த வழக்கிற்கு இன்று சென்னை உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்குகிறது.

இன்றைய அரசியல் நிகழ்வுகள்

தமிழ்நாடு தேர்தல் முடிந்து, முடிவுகள் வெளியாகி, தமிழ்நாடு முதல்வரும் பொறுப்பேற்றாகிவிட்டது. ஆனால், இன்னும் அரசியல் களம் சூடாகவே இருக்கிறது.

ஒரு வார போராட்டம், அலைச்சல்களுக்கு பிறகு, தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றிருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம் எப்படியோ பிரச்னைகளை முடித்து செட்டில் ஆக, அதிமுகவின் புகைச்சல் இப்போது வெளியே வந்திருக்கிறது.

இது உட்பட இன்று தமிழ்நாட்டில் என்னென்ன அரசியல் நிகழ்வுகள் நடக்கின்றன என்பதை இந்த Live -ல் தெரிந்துகொள்ளுங்கள்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

How does the purchase of gold by Indian families affect the country’s economy?

A faction of AIADMK supports Thavegav: Accusation against Palaniswami for attempting to become Chief Minister with DMK support.